கூடுதல்தலைமை* *வழக்கறிஞர்* ( *ஒருங்கிணைப்பு* ) என்ற உயர் பொறுப்பை ஏற்கும் _மதிப்பிற்குரிய_  _அண்ணன்_ *ஜெ.ரவீந்திரன்*  

[4/10, 10:04] jp dmk: இந்தியத் திருநாடு போற்றும்
நல்லாட்சி நாயகர்
நமது
*மாண்புமிகு*
*தமிழக* *முதல்வர்*
அவர்களின்
தலைமையிலான அரசு
தமிழக சட்டமன்றத்தில்
இயற்றும் சட்டங்களையும்
மக்கள் நலன் சார்ந்த திட்டங்களையும்
மக்கள் மன்றத்திற்கு
கொண்டு செல்ல
இடையூறாக
நீதிமன்றங்களில்
தொடுக்கப்படும்
அரசியல் மற்றும் சமூக முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில்

மாண்புமிகு
சென்னை உயர் நீதிமன்றம்
மற்றும்
அதன் மதுரை கிளைகளில்
அரசின் உரிமைக் குரலாக வாதிடும் அரசு வழக்கறிஞர்களுக்கும்

தமிழக அரசின்
அனைத்து துறை சார்ந்த செயலர்களுக்கும்
இடையே ஓர்
இணைப்புப் பாலமாக
இருந்து அரசுக்கு எதிராகத் தொடுக்கப்படும் வழக்குகளில் எந்தவிதமான தொய்வும் இன்றி திறம்பட செயல்பட வழிவகுக்கும் வகையில்

*மாண்புமிகு*
*தமிழக* *முதல்வர்*
அவர்களின் ஒப்புதலோடு

தமிழக அரசின்
*கூடுதல்தலைமை*
*வழக்கறிஞர்* ( *ஒருங்கிணைப்பு* ) என்ற உயர் பொறுப்பை ஏற்கும் _மதிப்பிற்குரிய_
_அண்ணன்_
*ஜெ.ரவீந்திரன்*
அவர்களுக்கு
எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை
தெரிவித்துக் கொள்கின்றேன்.  இத்தருணத்தில் மருத்துவ மேற்படிப்பில் தமிழக மருத்துவத் துறையில் மலையகம், கிராமப்புறம் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு கூடுதல் சலுகை மதிப்பெண்கள் வழங்குவதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் மாண்புமிகு தனி நீதிபதி மற்றும் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு இரண்டிலும் அரசாணையை நிலைக்கச் செய்து அது
இன்று உச்சநீதிமன்றத்திலும் ஏற்றுக்கொள்ளும் வகையில்
அரசின் கொள்கை சார்ந்த முடிவில் தலையிட முடியாது என்ற தீர்ப்பினை பெற்றுத் தருவதற்கும் ஆண்டு நடைபெற்ற மருத்துவ மேற்படிப்பு கலந்தாய்வில் தமிழக அரசு மருத்துவர்கள் அதிக எண்ணிக்கையில்
உயர் படிப்பில் சேருவதற்கு
தனது அளப்பரிய பணியை
நல்கிய அவரோடு
இணைந்து நானும் அரசு வழக்கறிஞராக
பணியாற்றியதில்
பெருமிதம் கொள்கின்றேன்.
அவரின் பணி சிறக்க எனது மனமார்ந்த
நல்வாழ்த்துக்களை
தெரிவித்துக் கொள்கின்றேன்.           அரசு எனும்
அழகிய தேர்
சீரும்
சிறப்புடன்
பவனி
வருவதற்கு
அரசியல் காழ்ப்புணர்ச்சியில் முட்டுக்கட்டை போடும்
வகையில் தொடுக்கப்படும் வழக்குகளுக்கு எதிராக
தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவுகளை தீர்ப்புகளின்
வாயிலாக உறுதியோடு நிலைநாட்டிட உங்களோடு இணைந்து செயலாற்றிட உறுதி கூறுகின்றேன்.
💐💐💐💐💐
_நல்வாழ்த்துக்களுடன்_
_செந்தமிழ்ச்செல்வன்_         சி.ஜெயப்பிரகாஷ் 🙏🙏🙏🙏
[4/10, 10:09] Sekarreporter: 🙏🏽🙏🏽

You may also like...