பள்ளி கட்டிடம் இடிப்பு குழந்தைகள் பாதிப்பு

சென்னை அருகே என்னூர் பாரதி நகரில் சுமார் 300 குழந்தைகள் படிக்கும்

தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக இந்த பள்ளி செயல்பட்டு வந்தது இதில்தான் சட்டமன்றத் தேர்தல்கள் வாக்குப்பதிவு நடந்தது இந்த பள்ளியில் ஒருநாள் காலம் என்பதால் திறக்கப்படாமல் இருந்தது இந்த பள்ளி அறக்கட்டளை மூலம் இயங்கி வருகிறது இந்த நிலையில் இந்த பள்ளி பிடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு பள்ளிக் கட்டடங்கள் தற்போது இடிக்கப்பட்டு விட்டது கொள்ளையடித்து விட்டு அந்த இடத்தை விற்க முயற்சி செய்கிறார் என்று போலீசில் புகார் கொடுக்கப்பட்டது அளிக்கப்பட்டதால் குழந்தைகளுடைய பெற்றோர்கள் போராட்டம் நடத்தி எந்த பலனும் ஏற்படவில்லை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் போலீசாருக்கு புகார் கொடுத்தார்கள் என்று போலீசிலும் புகார் கொடுத்தார்கள் இதுவரை இந்த நடவடிக்கை எடுக்கவில்லை ஆனால் பள்ளிக் கட்டடங்களை புல்டோசர் வைத்து பிடித்துவிட்டார்கள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் தமிழக கல்வித் துறை செயலாளருக்கும் மந்திரிக்கும் அவர்களை பெற்றோர்கள் அனுப்பி உள்ளார் பள்ளி மாணவர்கள் நிலைமை என்ன ஆகும் என்று தெரியவில்லை இதுகுறித்து வரும் குழந்தைகள் எதிர்காலம் பாதிக்கப்பட்டு தற்போது 50 என்று விடப்பட்டுள்ளார் இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் அரசிடம் புகார் கொடுத்துள்ளார்கள் இதில் எந்த நடவடிக்கை எடுக்காவிட்டால் ஐகோர்ட்டில் அடுத்த வாரம் வழக்கு தொடர்ந்துள்ளார் அதிகாரிகள் அதிகாரிகள் மீதும் பள்ளிக் இடித்தவர்கள் மீது ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து நிவாரணம் தேட பள்ளி பெற்றோர்கள் சார்பாக முடிவெடுக்கப்பட்டுள்ளது அவர் முடிவை பொறுத்து இந்த பள்ளிக்கு விமோசனம் கிடைக்கும் என்று பெற்றோர்கள் கருதுகிறார்கள்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Call Now ButtonCALL ME
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com