நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் புதிய வக்கீல்களுக்கு அறிவுரை வழங்கி பேசினார். ‘வக்கீல் தொழில்களுக்கு பெண்கள் அதிகம் வருவது வரவேற்கத்தக்கது. ஏன் என்றால், கீழ் கோர்ட்டுகளில் உள்ள நீதிபதிகளில் ஆண்களை விட, பெண்களே அதிகம் உள்ளனர். எனவே, வக்கீலாக பதிவு செய்துள்ள அனைவரும் தங்களது இலக்கை நிர்ணயித்து, அதை நோக்கிய பயணிக்க வேண்டும்’ என்று அவர் கூறினார்.

வக்கீல்களுக்கு அறிவுரை வழங்கி பேசினார். ‘வக்கீல் தொழில்களுக்கு பெண்கள்
அதிகம் வருவது வரவேற்கத்தக்கது. ஏன் என்றால், கீழ் கோர்ட்டுகளில் உள்ள
நீதிபதிகளில் ஆண்களை விட, பெண்களே அதிகம் உள்ளனர். எனவே, வக்கீலாக பதிவு
செய்துள்ள அனைவரும் தங்களது இலக்கை நிர்ணயித்து, அதை நோக்கிய பயணிக்க
வேண்டும்’ என்று அவர் கூறினார்.