நீதிபதிகள் நியமனம் குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார் ஆடிட்டர் குருமூர்த்தி.

[1/17, 11:24] Sekarreporter1: [1/17, 11:22] K. Chandru Former Judge Of Highcourt: 😀😀😀இதுதான் குருமூர்த்தி கொடுத்த திருத்தம்/விளக்கம்.
_______________________________🎉
இதற்கும் அவர் பேசிய பேச்சிற் கும் தொடர்பு இருக்கிறதா?
தற்பொழுது பதவியில் இருக்கும்HC/SCjudgesபற்றி கீழ்த்தரமாக பேசிவிட்டு தற்பொழுது அப்பதவிக்கு வரிசையும் candidates பற்றி கூற நிறைந்ததாக கூறும் இவர் ஒரு சட்டக்கல்லூரியில்
கெளரவ பேராசிரியர் என்று அழைத்துக் கொள்கிறார்
ஆனால் இந்த சமாதானம் எடுபடாது.ஏன் சப்பைகட்டவேண்டும்.?
😭😭😭😭😭😭😭😭😭😭
[1/17, 11:23] Sekarreporter1: ☘️
[1/17, 12:00] Sekarreporter1: நீதிபதிகள் நியமனம் குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார் ஆடிட்டர் குருமூர்த்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Call Now ButtonCALL ME