நாளை காலை டெல்லியில் இருந்து சென்னை திரும்புகிறார் விஜய் பொங்கல் விழா உள்ளிட்டவை காரணம் காட்டி கட்சி நிகழ்ச்சிகள் இருப்பதால் நாளைய விசாரணைக்கு விலக்கு அளிக்க வேண்டும் என விஜய் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது அதை ஏற்றுக் கொண்ட சிபிஐ அதிகாரிகள் அவருக்கு அனுமதி வழங்கியுள்ளனர்

Breaking

நாளை காலை டெல்லியில் இருந்து சென்னை திரும்புகிறார் விஜய்

பொங்கல் விழா உள்ளிட்டவை காரணம் காட்டி கட்சி நிகழ்ச்சிகள் இருப்பதால் நாளைய விசாரணைக்கு விலக்கு அளிக்க வேண்டும் என விஜய் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது அதை ஏற்றுக் கொண்ட சிபிஐ அதிகாரிகள் அவருக்கு அனுமதி வழங்கியுள்ளனர்

இதற்கு மேல் விமானம் பறக்க அனுமதி தரப்படவில்லை என்பதால் ஹோட்டலில் தங்குகிறார் நாளை காலை 7:00 மணிக்கு எல்லாம் சென்னைக்கு புறப்படுகிறார்

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com