டாஸ்மார்க் மதுபானங்களை ஆன்லைனில் விற்க முடியுமா..???

[5/6, 12:17] Sekarreporter: [5/6, 12:15] Sekarreporter: https://www.google.com/amp/s/www.thehindu.com/news/national/tamil-nadu/multiple-cases-filed-against-govt-decision-to-open-liquor-shops/article31513098.ece/amp/
[5/6, 12:16] Sekarreporter: [5/6, 12:14] K balu: மதுக் கடைகள் திறக்கப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கில் ஒரு மனுதாரராக சேர்ந்து வழக்கின் வாதத்தில் பங்குபெற்றோன்.இந்த வழக்கில் அரசு தலைமை வழக்கறிஞர் பதில் அளிப்பதற்காக மாலை 2.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது
[5/6, 12:15] Sekarreporter: 🙏🏽
[5/6, 13:22] Sekarreporter: [5/6, 13:19] Sekarreporter: [5/6, 13:19] Sekarreporter: https://twitter.com/sekarreporter1/status/1257939546316189697?s=08
[5/6, 13:19] Sekarreporter: #BREAKING| டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைனில் விற்க முடியுமா?
என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி.

SunNews #coronavirus #CoronaUpdate #Lockdown3 #COVID19 #CoronaAlert #TamilNadu https://t.co/g1rFeyBkKI

[5/6, 13:20] Sekarreporter: டாஸ்மார்க் மதுபானங்களை ஆன்லைனில் விற்க முடியுமா..???

வீடுகளுக்கு நேரடியாகச் சென்று டெலிவரி செய்ய முடியுமா ..???

மாற்று ஏற்பாடுகள் என்ன செய்யமுடியும் என்பது குறித்து ஆலோசித்து மதியம் 2.30 மணிக்கு பதில் தாருங்கள்…

சென்னை உயர்நீதிமன்றம் https://t.co/6zVYHRekOO
[5/6, 13:30] Sekarreporter: [5/6, 13:28] Sekarreporter: https://twitter.com/sekarreporter1/status/1257942762420346881?s=08
[5/6, 13:28] Sekarreporter: டாஸ்மார்க் மதுபானங்களை ஆன்லைனில் விற்க முடியுமா..???

வீடுகளுக்கு நேரடியாகச் சென்று டெலிவரி செய்ய முடியுமா ..???

மாற்று ஏற்பாடுகள் என்ன செய்யமுடியும் என்பது குறித்து ஆலோசித்து மதியம் 2.30 மணிக்கு பதில் தாருங்கள்…
Ag விஜயநாரயணனுக்கு உத்தரவு..

விசாரணை 2.30 மணிக்கு ஒத்திவைப்ப https://t.co/xLWwT2JtzH
[5/6, 16:19] Sekarreporter: [5/6, 16:17] Sekarreporter: https://twitter.com/sekarreporter1/status/1257985223167340544?s=08
[5/6, 16:17] Sekarreporter: g: “டாஸ்மாக் மது விற்பனையை ஆன்லைனில் மேற்கொள்ள முடியாது”

  • சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்
  • சமூக விலகல் பின்பற்றப்படும், பாதுகாப்பும் வழங்கப்படும்- தமிழக அரசு
  • “கொரோனா முடிய நாளாகும் என்பதால் மற்ற கடைகளை போல மதுக்கடைகளும் திறக்கப்படுகிறது” 5 o clock orders

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Call Now ButtonCALL ME