சேகர் ரிப்போர்ட்டர் ஐயா அவர்களுக்கு வழக்கறிஞர் சமூகத்தின் சார்பாக எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

[7/3, 08:48] Musthac Advt: கொரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு காலத்தில் உயர்நீதிமன்றம் திறக்க இயலாத சூழலிலும் தொடர்ந்து இணையதளத்தில் சட்டக் களத் தொடர்பை உண்டாக்கி,வழக்கறிஞர்களுக்கு பெரும் உதவியாக திகழ்ந்து வரும் சேகர் ரிப்போர்ட்டர் ஐயா அவர்களுக்கு வழக்கறிஞர் சமூகத்தின் சார்பாக எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

வாட்ஸ்அப், சேகர் ரிப்போர்ட்டர் செயலி, சேகர் ரிப்போர்ட்டர் யூ- டியூப் சேனல் மூலமாக அன்றாட உயர்நீதிமன்ற தீர்ப்புகள்,வாதுரைகள், மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதிபதிகளின் இணையதள காணொலிகள், மூத்த வழக்கறிஞர்களின் கட்டுரைகள், இணையதள கருத்தரங்குகள் , நீதிமன்ற செய்திகள் என வழக்கறிஞர்களுக்கு பெரும் உதவியாக பணி புரிந்து வரும் ஐயா சேகர் ரிப்போர்ட்டர் அவர்களின் சட்ட சேவைகள் தொடரட்டும் என்கிற உத்வேகத்தோடு, எமது வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்!

இணைந்திருப்போம் சேகர் ரிப்போர்ட்டர் சட்டக் குழுமத்தில்!, நன்றி🙏 – முஸ்தகீம் ராஜா, Musthaqeem Raja, Advocate, Madras High Court
[7/3, 09:18] sekarreporter1: 🙏🏾🙏🏾

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Call Now ButtonCALL ME
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com