ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் தேர்வுகளில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு (PSTM) வழங்கப்படும் சிறப்பு இட ஒதுக்கீடு கோர, உரிய படிவத்தில் சான்றிதழ் (Certificate in prescribed format) சமர்பித்தால் மட்டுமே, பரிசீலனை செய்யப்படும் என்று, முன்மாதிரி தீர்ப்புகளை சுட்டிக்காட்டி வாதாடிய, அரசு வழக்கறிஞர் இரா.நீலகண்டன் வாதத்தினை ஏற்றுக்கொண்ட மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு அரசு மேல்முறையீட்டினை அனுமதித்து தீர்ப்பு.*

[8/3, 14:02] Sekarreporter: *ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் தேர்வுகளில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு (PSTM) வழங்கப்படும் சிறப்பு இட ஒதுக்கீடு கோர, உரிய படிவத்தில் சான்றிதழ் (Certificate in prescribed format) சமர்பித்தால் மட்டுமே, பரிசீலனை செய்யப்படும் என்று, முன்மாதிரி தீர்ப்புகளை சுட்டிக்காட்டி வாதாடிய, அரசு வழக்கறிஞர் இரா.நீலகண்டன் வாதத்தினை ஏற்றுக்கொண்ட மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு அரசு மேல்முறையீட்டினை அனுமதித்து தீர்ப்பு.*

*விண்ணப்பதாரர் தமிழ் மொழி வழியில் (PSTM) படித்தார் என்பதற்கான உரிய சான்றிதழ் சமர்ப்பித்தால் மட்டுமே, சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் பணி நியமனத்திற்கு பரிசீலிக்க வேண்டும் என்று கூறி, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவினை ரத்து செய்து மாண்புமிகு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கியோர் அமர்வு தீர்ப்பு.*

*தமிழ் மொழி வழியில் (PSTM) படித்ததற்கான உரிய சான்று பெறுவது சம்பந்தமான முரண்பாடுகளை, களைய மதிப்பெண் சான்றிதழ்களிலேயே அதனைக் குறிப்பிடும் வகையில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் அறிவுறுத்தல்.*
[8/3, 14:06] Sekarreporter: 💐💐

You may also like...