அவரது அருமையான குணம் என்னை மிகவும் கவர்ந்தது. இந்த இளம் வயதில் ஏற்பட்ட அகால மரணம் இயக்கத்திற்கும் சட்டத்துறைக்கும் இன்றி நம் அனைவருக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் கழக சட்ட ஆலோசகர் என்.ஆர். இளங்கோ அவர்களின் குடும்பத்தாருக்கு சட்டத்துறை தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. இரா. விடுதலை

இரங்கல் செய்தி கழகத்தின் சட்ட ஆலோசகரும் மாநிலங்களவை உறிப்பினரும், மூத்த வழக்கறிஞருமான என்.ஆர். இளங்கோ அவர்களின் அன்புப் புதல்வன், செல்வன் இராகேஷ் இரங்கநாதனின் மறைவு என் போன்றவர்களை மீளாத்துயரில் ஆழ்த்தியது. சட்டப்படிப்பு படிக்கும் இளமைத் துடிப்பு மிக்க மாணவனாக பார்த்து பழகியபோதெல்லாம் அவரது அருமையான குணம் என்னை மிகவும் கவர்ந்தது. இந்த இளம் வயதில் ஏற்பட்ட அகால மரணம் இயக்கத்திற்கும் சட்டத்துறைக்கும் இன்றி நம் அனைவருக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் கழக சட்ட ஆலோசகர் என்.ஆர். இளங்கோ அவர்களின் குடும்பத்தாருக்கு சட்டத்துறை தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. இரா. விடுதலை

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Call Now ButtonCALL ME