அரசு தரப்பில் ஆஜரான் திருமதி பிரபாவதி அரசுவழக்கறிஞர் விசாரணை மேற்கொண்டுள்ள அடையார் காவல்அதிகாரி சரியான முறையில் விசாரணை நடத்தியுள்ளார் என்று கூறி விசாரணை அறிக்கையையும் தாக்கல் செய்தார் சூ

பரோட்டா சூரி அவர்கள் கொடுத்த நிலமோசடி புகாரின் பெயரில் ரமேஷ் குடவாலா காவல்துறை அதிகாரியின் மீது சரிவர நடவடிக்கை எடுக்கவில்லை எனவே விசாரணையை சிபிசிஐடிடம் மாற்றவேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் சூரி பதிவு செய்த மனு இன்று நீதியரசர் ரவீந்திரன் அவர்களிடம் மீண்டும் விசாரணைக்கு வந்தது அரசு தரப்பில் ஆஜரான் திருமதி பிரபாவதி அரசுவழக்கறிஞர் விசாரணை மேற்கொண்டுள்ள அடையார் காவல்அதிகாரி சரியான முறையில் விசாரணை நடத்தியுள்ளார் என்று கூறி விசாரணை அறிக்கையையும் தாக்கல் செய்தார் சூரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இனபேன்ட் தினேஷ் அவர்கள் A2 ரமேஷ் குடவாலா சதிசெய்ததற்கான ஆடியோ பதிவு மற்றும் ஆதரங்களை தாங்கள் வைத்திருப்பதாக் கூறினார் அரசுவழக்கறிஞர் அதை தாராளமாக விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்கலாம் என்றும் காவல்துறை அதனை விசாரிக்க தயாராக இருப்பதாகவும் பதிவு செய்தார் இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி அவர்கள் சூரி அவர்கள் தங்களிடம் உள்ள ஆதாரங்களை அடையார்காவல் அதிகாரியிடம் ஒப்படைத்து விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு கூறி வழக்கை 4 வாரத்திற்கு ஒத்திவைத்தார்

You may also like...