*அந்த 7 நிமிடம் சொல்லும், முகிலின் 6 மணி நேர உழைப்பை!* * ஜப்பான் 2D அனிமேஷன் கார்ட்டூன் தொடர் *BLEACH* இன் நாயகன், *KUROSAKI ICHIGO*. எனது மகன் *MUGIL KARTHICK*கின், மனம் கவர்ந்த நாயகன். *KUROSAKI ICHIGO* இன், *FAN DIGITAL ART*, முகில் கைவண்ணத்தில் ஆறு மணி நேரத்தில் உருவாகியுள்ளது. அந்த கலை உழைப்பின், 7 நிமிட TIMELAPSE VIDEO இது. முகில் யு-டியூப் சேனல், Infinity Creation இல் ரசிக்க அழைக்கிறேன்! தங்களின் வாழ்த்துக்களையும், கருத்துக்களையும் தெரிவிக்க அன்போடு கேட்டுக்கொள்கிறேன்; +91 90957 67437 (முகில் கார்த்திக்) * kurosaki ichigo final getsuga tenshou form scene is one of my favorite scenes in anime. So I made fan art of it. I made a timelapse video .it took me 6 hrs to complete this. Can’t wait to watch upcoming bleach thousand year blood war. https://youtu.be/37Fo56pKR3g

*அந்த 7 நிமிடம் சொல்லும், முகிலின் 6 மணி நேர உழைப்பை!*
*
ஜப்பான் 2D அனிமேஷன் கார்ட்டூன் தொடர் *BLEACH* இன் நாயகன், *KUROSAKI ICHIGO*.
எனது மகன் *MUGIL KARTHICK*கின், மனம் கவர்ந்த நாயகன்.
*KUROSAKI ICHIGO* இன், *FAN DIGITAL ART*, முகில் கைவண்ணத்தில் ஆறு மணி நேரத்தில் உருவாகியுள்ளது. அந்த கலை உழைப்பின், 7 நிமிட TIMELAPSE VIDEO இது. முகில் யு-டியூப் சேனல், Infinity Creation இல் ரசிக்க அழைக்கிறேன்!

தங்களின் வாழ்த்துக்களையும், கருத்துக்களையும் தெரிவிக்க அன்போடு கேட்டுக்கொள்கிறேன்;
+91 90957 67437 (முகில் கார்த்திக்)
*
kurosaki ichigo final getsuga tenshou form scene is one of my favorite scenes in anime.
So I made fan art of it. I made a timelapse video .it took me 6 hrs to complete this.
Can’t wait to watch upcoming bleach thousand year blood war.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Call Now ButtonCALL ME
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com