Women advocate sucide

[7/28, 20:18] Sekarreporter: [7/28, 20:13] Vishnupriy@: advocate கீதாஞ்சலி அவரது மகள் இருவரின் தற்கொலை மிகவும் கொடூரமானது.. படித்தவர்கள் இப்படி செய்தால் பாமரர்கள் என்ன செய்வார்கள்.
[7/28, 20:13] Vishnupriy@: மனதை அரிக்கும் இந்த மரணம்… அவர்கள் நினைத்து இருந்தால் தவிர்த்திருக்கலாம்.. யாருக்கு இல்லை.. கஷ்டம்.. ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு கஷ்டம்… கஷ்டப்படாமல் வாழ்க்கை இருக்காது… கஷ்டத்திற்கு மரணம் என்றால்.. நம்மில் பலபேர் வாழ்ந்திருக்க முடியாது… கடவுள் கொடுத்த உயிரை மாய்த்துக்கொள்வதற்கு நமக்கு அதிகாரம் கிடையாது.. அதிலும் நம்மையே தம்பி வாழும் நம் பிள்ளைகளையும்…தற்கொலை செய்து கொள்ள செய்தது கொடுமை யிலும் கொடுமை..தயவு செய்து வாழ்க்கயை வாழ முயற்சி செய்யுங்கள்… வாழ்க்கை வாழ்வதற்கே…
ஈரமான கனத்த நெஞ்சத்துடன்…
c.k.vishnupriya.
[7/28, 20:13] Vishnupriy@: 😭😭😭😭😭😭😭😭
[7/28, 22:21] Sekarreporter: Dear members,
Condolence notification:

It is very shocking and with deep sorrow we regret to inform you that our member B. Geethanjali, Enrol no 1033(a) 1999, and her 23 years daughter committed suicide and died on 27-7-2021. Due to Financial difficulty and depression she took the extreme step to end her Life. She lost her husband a few years back . May their souls rest in peace.

S.Sivakami
Secretary, WLA
28-07-2021

You may also like...