W.A.No.177 of 2021 PUSHPA SATHYANARAYANA, J. and KRISHNAN RAMASAMY, J. (Order of the court was made by PUSHPA SATHYANARAYANA, J.) The Writ Appeal is directed against the order dated —–) under what authority the impugned order was passed by the then Revenue Divisional Officer, when the said authority is only an appellate authority and the power only vests with the Tahsildhar, as per Section 10 of the Tamil Nadu Patta Pass Book Act, 1983. (ii) The reason for not summoning the Company for enquiry, when the first respondent-Company had sent a letter to the Revenue Divisional Officer asserting their ownership much before the impugned order effecting name change in patta was issued. (iii) when and where all the original files were placed/misplaced, since the then RDO asserted that on the date when he passed the order impugned in the writ petition, they were very much available ; and (iv) the further course of action that is proposed to be taken against the errant officials in this regard.

[9/22, 06:56] Sekarreporter: [9/22, 06:55] Sekarreporter: 1
W.A.No.177 of 2021
PUSHPA SATHYANARAYANA, J.
and
KRISHNAN RAMASAMY, J.
(Order of the court was made by PUSHPA SATHYANARAYANA, J.)
The Writ Appeal is directed against the order dated
24.08.2020 passed in W.P.No.9595 of 2020, wherein, the prayer made
was to quash the impugned order dated 12.07.2019 passed by the
second respondent/The Revenue Divisional Officer, Tambaram in
proceedings No.Na.Ka.No.705/2018/m.
2. The short facts leading to the above appeal are as follows:-
(i). The writ petitioner is M/s.The Chrome Leather
Company Limited, claims to be the owner of the property in
S.F.Nos.520/1, 520/2 and 521 situated at Zamin Pallavaram by tracing
the title to the sale deed executed in its favour in the year 1944. The
patta is standing in its name in Patta No.563. The revenue records also
reflect the name of the petitioner-Company. The appellant/Quenti
Dawson has made an application, claiming right over the property and
sought for cancellation of the patta, which according to him, was in the
name of one Damodharan/third respondent herein and the said
https://www.mhc.tn.gov.in/judis/
[9/22, 06:55] Sekarreporter: 5
(i) under what authority the impugned order was passed by
the then Revenue Divisional Officer, when the said authority is only an
appellate authority and the power only vests with the Tahsildhar, as
per Section 10 of the Tamil Nadu Patta Pass Book Act, 1983.
(ii) The reason for not summoning the Company for enquiry,
when the first respondent-Company had sent a letter to the Revenue
Divisional Officer asserting their ownership much before the impugned
order effecting name change in patta was issued.
(iii) when and where all the original files were
placed/misplaced, since the then RDO asserted that on the date when
he passed the order impugned in the writ petition, they were very
much available ; and
(iv) the further course of action that is proposed to be taken
against the errant officials in this regard.
6. Two spiral bound books were presented before this Court
today, which are all photocopies of some documents and the same are
now returned to the custody of Mr.D.Ravichandran, the present
https://www.mhc.tn.gov.in/judis/
[9/22, 06:57] Sekarreporter: கோப்புக்கள் மாயம்-தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்- நில மேலாண்மை ஆணையர் விசாரணை செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.
சென்னை, குரோம்பேட்டையில் உள்ள குரோம் லெதர் கம்பெனி பெயரில் உள்ள பட்டாவை தாம்பரம் வருவாய் கோட்டாட்சியராக இருந்த ராஜகுமார் தாசன் என்பவர் கொடுத்த மனுவின் அடிப்படையில் ரத்து செய்து, சேம்பர்ஸ் என்பவர் பெயரில் பட்டா மாற்றம் செய்ய கடந்த 12/07/2019ம் தேதியன்று உத்தரவிட்டுள்ளார். மேற்படி உத்தரவை எதிர்த்து குரோம் லெதர் கம்பெனி சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு W.P.9595 of 2020ஐ தாக்கல் செய்ததில், மேற்படி மனு அனுமதிக்கப்பட்டு தாம்பரம் வருவாய் கோட்டாட்சியரின் உத்தரவை ரத்து செய்து கடந்த 24/08/2020ம் தேதியன்று தீர்ப்பளிக்கப்பட்டது. மேற்படி தீர்ப்புக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற Division Benchல் தாசன் என்பவர் மேல்முறையீடு செய்ததில், அனைத்து அசல் கோப்புகளையும் தாக்கல் செய்யக் கோரி, தாம்பரம் வருவாய் கோட்டாட்சியருக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் அனைத்து அசல் கோப்புகளும் காணவில்லை என்று தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அபிடவிட் தாக்கல் செய்ததை தொடர்ந்து, மாண்பமை உயர்நீதிமன்றம் தாம்பரம் கோட்டாட்சியரையும், உத்தரவு பிறப்பித்த ராஜகுமாரரையும் நேரில் ஆஜராக உத்தரவிட்டதில், இரண்டு பேரும் நேரில் ஆஜராகி உத்தரவு பிறப்பிக்கும் போது, அசல் கோப்புக்கள் இருந்ததாகவும், அதன் பின் என்ன ஆனது என்று தெரியவில்லை எனவும் தெரிவித்தார்கள். மேற்படி வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற Division Bench இந்த வழக்கில் எதுவும் சரியாக இல்லை என்றும், நில மேலாண்மை ஆணையர் நான்கு வாரத்திற்குள் விசாரணை செய்து உத்தரவு பிறப்பிக்குமாறும், அந்த விசாரணையில், பட்டா பதிவுகளை மாற்றம் செய்யும் அதிகாரம் பட்டா பாஸ்புத்தக சட்டத்தின் படி தாசில்தாருக்கு உள்ள நிலையில், எந்த சட்டத்தின் அடிப்படையில் வருவாய் கோட்டாட்சியர் பட்டா மாறுதலுக்கு உத்தரவிட்டார். மேலும் குரோம் லெதர் கம்பெனிதான் உரிமையாளர் என்று கடிதம் அனுப்பியும், ஏன் குரோம் லெதர் கம்பெனிக்கு விசாரணையின் போது சம்மன் அனுப்பவில்லை என்றும், உத்தரவு பிறப்பிக்கும் போது இருந்து அசல் கோப்புக்கள் எவ்வாறு தொலைந்து போனது என்பது பற்றியும் அறிக்கையை நான்கு வாரத்திற்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

You may also like...