Today the WP relating to banning of freebies came up before Hon’ble CJI bench, SupremeCourt P. Wilson appearing for DMK party submitted that the DMK party has filed impleading petition and that it is opposing for formation of committee. Mr P. Wilson argued that the writ petitioner is attempting to convert india from

[8/17, 12:50] Sekarreporter1: Today the WP relating to banning of freebies came up before Hon’ble CJI bench, SupremeCourt
P. Wilson appearing for DMK party submitted that the DMK party has filed impleading petition and that it is opposing for formation of committee. Mr P. Wilson argued that the writ petitioner is attempting to convert india from socialist country to capital country. and writ petition object is to frustrate Directive principles of state policy.
Hon’bleCJI bench permitted P. Wilson to file written submissions on behalf of DMK and has posted to 22.8.2022 for hearing of all parties.
[8/17, 12:50] Sekarreporter1: இன்று, இலவச வாக்குறுதிகளை தடை செய்வது தொடர்பான ரிட் மனு மாண்பமை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. திமுக சார்பில் ஆஜரான திரு.பி.வில்சன் அவர்கள், கமிட்டி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் இடையீட்டு மனு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
ரிட் மனுதாரர் இந்தியாவை சோசலிச நாட்டிலிருந்து முதலாளித்துவ நாடாக மாற்ற முயற்சிப்பதாகவும், ரிட் மனுவின் நோக்கமானது மாநிலக்கொள்கைகளின் வழிகாட்டு நெறிமுறைகளை தடுப்பதாக உள்ளதாகவும் வாதிட்டார்.
வாதங்களை ஏற்ற மாண்பமை தலைமை நீதிபதி அமர்வானது, திரு.பி.வில்சன் அவர்கள் திமுக சார்பில் எழுத்துப்பூர்வமான சமர்ப்பணங்களை தாக்கல் செய்ய அனுமதி வழங்கி, அனைத்து தரப்பினரின் வாதங்களை கேட்பதற்காக 22.8.2022 அன்றைக்கு வழக்கினை ஒத்திவைத்தது.

You may also like...