Today Hon’ble Mr Justice Nirmal Kumar of Madras High court quashed the criminal defamation complaint initiated by Edapadi Palanichamy govt against Mrs Kanimozhi Karunanidhi before Villupuram District court . The defamation Case was filed against Mrs Kanimozhi in villupuram court for speaking about corruption of Edapadi Palanichamy in disposal of waste. Mr Palanichamy filed a criminal complaint through Public prosecutor. Mrs Kanimozhi approached HC and filed a quash petition and got a stay. Mr P. Wilson appearing for Kanimozhi argued that there can’t be protection from defamation in case of corruption and state cannot defend the corrupt Chief Minister through its resources, time and machinery

[11/8, 11:23] Sekarreporter1: திமுக எம்.பிக்கள் கனிமொழி,தயாநிதிமாறன் உள்ளிட்டோர் மீது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் தொடர்ந்த அவதூறு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

திண்டிவனத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த திமுக ஆர்ப்பாட்டத்தின்போது குப்பையிலும் ஊழல் செய்யுதுள்ளதாக அப்போதைய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம்சாட்டியிருந்தார்.இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தமிழக அரசு குறித்து அவதூறாக பேசியதாக கனிமொழி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் கடந்த ஜூன் 4 ஆம் தேதி கனிமொழி ஆஜராக விழுப்புரம் நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. இந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கை ரத்து செய்ய கோரிய வழக்கு விசாரணை நீதிபதி நிர்மல்குமார் முன்பு நடைபெற்று வந்தது ..அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அவதூறு வழக்குகளைத் திரும்பப் பெறுவதாக தெரிவித்தார்… இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி கனிமொழி மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து இன்று தீர்ப்பளித்துள்ளார். இதேபோல் மத்திய சென்னை திமுக எம்பி தயாநிதி மாறன் மற்றும் முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது கடந்த அதிமுக ஆட்சியின்போது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளையும் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.
[11/8, 11:24] Sekarreporter1: Today Hon’ble Mr Justice Nirmal Kumar of Madras High court quashed the criminal defamation complaint initiated by Edapadi Palanichamy govt against Mrs Kanimozhi Karunanidhi before Villupuram District court . The defamation Case was filed against Mrs Kanimozhi in villupuram court for speaking about corruption of Edapadi Palanichamy in disposal of waste. Mr Palanichamy filed a criminal complaint through Public prosecutor. Mrs Kanimozhi approached HC and filed a quash petition and got a stay. Mr P. Wilson appearing for Kanimozhi argued that there can’t be protection from defamation in case of corruption and state cannot defend the corrupt Chief Minister through its resources, time and machinery . He argued that Public Prosecutor being office of state is misused and abused to file cases against opposition.
When the govt changed after general elections , the new Chief Minister Mr MK Stalin ordered withdrawal of all defamation cases filed by earlier govt. Pursuant to the same , the high court recorded the withdrawal order of govt and quashed the complaint against Mrs Kanimozhi .

You may also like...