THE HONOURABLE MR.JUSTICE R.MAHADEVAN W.P. No. 11790 of 2021 T.Ganesan Sri Lankan Refugee Camp இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்ற இலங்கையில் பிறந்த இந்திய வம்சாவளியின் கோரிக்கையை ஆறு வாரங்களில் பரிசீலிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Jusge mahadevan

 

 

W.P.No.11790 of 2021
IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS
DATED : 16.08.2021
CORAM
THE HONOURABLE MR.JUSTICE R.MAHADEVAN
W.P. No. 11790 of 2021
T.Ganesan
Sri Lankan Refugee Camp
Irumboothipatty
Sivayam Post
Krishnarayapuram Taluk
Karur District 624 002. .. Petitioner
Versus
1. The Government of India,
represented by its Secretary to
the Government,
Ministry of Home Affairs,
Government of India, North Block,
New Delhi 110 001.
2. The Government of India,
represented by its Secretary to Govt.,
Ministry of External Affairs,
Government of India, South Block,
New Delhi 110 001.
3. The State of Tamil Nadu,
represented by its Secretary to Government,
The Home Department,
Government of Tamil Nadu,
Fort St. George, Chennai 600 009.
4. The Commissioner,
Department of Rehabilitation,
1/7
http://www.judis.nic.in

 

இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்ற இலங்கையில் பிறந்த இந்திய வம்சாவளியின் கோரிக்கையை ஆறு வாரங்களில் பரிசீலிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரூர் மாவட்டம், இரும்பூதிப்பட்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் உள்ள கணேசன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தேயிலைத் தோட்ட பணிக்காக தனது மூதாதையர்கள், இலங்கைக்கு அழைத்து சென்றதாகவும், இலங்கையில் பிறந்த இந்திய பிரஜையான தான், 1990ல் தாயகம் திரும்பியதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் இந்திய குடிமகனான தன்னை இலங்கை அகதி என தவறாக முகாமில் சேர்த்து விட்டதாகவும், தனக்கு இந்திய குடியுரிமை வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

இதுசம்பந்தமாக மத்திய அரசுக்கு தான் அனுப்பிய மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும், தாயகம் திரும்பியோருக்கான சலுகைகள் வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், மனுதாரர் கடந்த ஜனவரியில் அளித்த கோரிக்கை மனுவை ஆறு வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

You may also like...