Supremecourt Advt Gs Mani: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் சார்பாக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி மனு தாக்கல் செய்துள்ளார்.

[1/27, 14:25] Supremecourt Advt Gs Mani: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர்
பி.ஆர்.பாண்டியன் சார்பாக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி மனு தாக்கல் செய்துள்ளார்.

ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த மாநில அரசின் அனுமதி தேவையில்லை என மத்திய அரசு கடந்த 16 ஜனவரி 2020 தேதி அன்று தனது சுற்றறிக்கையில் கூறியுள்ளது இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. நிலத்தடி நீர் பாதிக்கப்படும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்றும் காவிரி டெல்டா பகுதியில் முற்றிலுமாக விவசாயம் முடங்கி விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் அவல நிலையை இது உருவாக்கும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டது.

காஙிரி டெல்டா பகுதிகளில் ஹகட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த தடை விதிக்க வேண்டும்.

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார். விவசாயிகள் மற்றும் மக்களின் கருத்துக்களை கேட்காமல் இது போன்ற மத்திய அரசின் திட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் இது சட்டவிரோதமானது என்றும் அதனால் இந்த மத்திய அரசின் சுற்றறிக்கை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.
[1/27, 14:37] sekarreporter1: 👍

You may also like...