Sekarreporter: Madras HC orders notices, returnable by Monday, to Centre & TN Govt on a writ petition filed by TN BJP general secretary K. Nagarajan against constitution of a committee headed by Justice AK Rajan to study the impact of NEET. @THChennai [6/29, 16:05] Sekarreporter: யூடிப்பர் மதனின் மனைவி கிருத்திக்காவுக்கு ஜாமீன் வழங்கியது சைதாப்பேட்டை நீதிமன்றம் [6/29, 16:05] Sekarreporter: #OnlineClasses கலந்து கொள்வதற்காக

[6/29, 16:05] Sekarreporter: Madras HC orders notices, returnable by Monday, to Centre & TN Govt on a writ petition filed by TN BJP general secretary K. Nagarajan against constitution of a committee headed by Justice AK Rajan to study the impact of NEET. @THChennai
[6/29, 16:05] Sekarreporter: யூடிப்பர் மதனின் மனைவி கிருத்திக்காவுக்கு ஜாமீன் வழங்கியது சைதாப்பேட்டை நீதிமன்றம்
[6/29, 16:05] Sekarreporter: #OnlineClasses கலந்து கொள்வதற்காக கடந்த ஆண்டு கட்டண பாக்கியை செலுத்தும்படி பெற்றோரை வற்புறுத்தக் கூடாது என தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு.

#MadrasHighCourt

@nanasaiin @money_kandan07 @ragini23796
[6/29, 16:06] Sekarreporter: #plus2 மாணவர்களுக்கான இம்புரூவ்மெண்ட் தேர்வுக்கு பிறகு, கல்லூரி மாணவர் சேர்க்கையை துவங்க வேண்டுமென்ற கோரிக்கை குறித்து பல்கலைக்கழக மானியக் குழு விளக்கமளிக்க உத்தரவு. #MadrasHighCourt

@nanasaiin @money_kandan07 @ragini23796
[6/29, 16:06] Sekarreporter: யூடிப்பர் மதனின் மனைவி கிருத்திக்காவுக்கு ஜாமீன்.

8 மாத குழந்தையும் சிறையில் இருந்து வந்த நிலையில் ஜாமின் வழங்கியது.

– சைதாப்பேட்டை நீதிமன்றம்.
[6/29, 16:08] Sekarreporter: Madras High Court says TN Govt can constitute an inspection team to keep a check on illegal quarrying of minerals in the State. Calls for a report after four weeks. @THChennai

You may also like...