Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1486208873250045952?t=yPBYzUAvnS0bhXC7E1_Zrg&s=08 [1/26, 11:02] Sekarreporter 1: ஐகோர்ட் தற்காலிக தலைமை தேசிய கொடி ஏற்றினார் https://t.co/mFT6Rjx7hP [1/26, 11:02] Sekarreporter 1: [1/26, 10:56] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1486208873250045952?t=yPBYzUAvnS0bhXC7E1_Zrg&s=08 [1/26, 10:56] Sekarreporter 1: ஐகோர்ட் தற்காலிக தலைமை தேசிய கொடி ஏற்றினார் https://t.co/mFT6Rjx7hP

[1/26, 10:57] Sekarreporter 1: நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு சேவைகள் தொடர்பான சிறப்பு அஞ்சல் அட்டையை பொறுப்பு தலைமை நீதிபதி வெளியிட, மூத்த நீதிபதி துரைசாமி பெற்றுக் கொண்டார்
[1/26, 10:57] Sekarreporter 1: நாட்டின் 73 வது குடியரசு தினத்தை ஒட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தேசியக் கொடியை ஏற்றினார்…

மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்….

நிகழ்ச்சியில் உயர் நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள், அரசுத்துறை அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்…
[1/26, 10:57] Sekarreporter 1: நாட்டின் 73வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வரர் நாத் பண்டாரி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்பட்டுள்ள மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் சேவைகளை பெற வலியுறுத்தும் வகையில் சிறப்பு அஞ்சல் அட்டையை பொறுப்பு தலைமை நீதிபதி வெளியிட மூத்த நீதிபதி துரைசாமி பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
[1/26, 11:02] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1486208873250045952?t=yPBYzUAvnS0bhXC7E1_Zrg&s=08
[1/26, 11:02] Sekarreporter 1: ஐகோர்ட் தற்காலிக தலைமை தேசிய கொடி ஏற்றினார் https://t.co/mFT6Rjx7hP
[1/26, 11:02] Sekarreporter 1: [1/26, 10:56] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1486208873250045952?t=yPBYzUAvnS0bhXC7E1_Zrg&s=08
[1/26, 10:56] Sekarreporter 1: ஐகோர்ட் தற்காலிக தலைமை தேசிய கொடி ஏற்றினார் https://t.co/mFT6Rjx7hP

You may also like...