Sanjai Gandhi Dmk Advt: வானுயர்ந்த வர்த்தகத்துறை அமைச்சர்- வணங்குகிறேன்.

[11/23, 09:33] Sanjai Gandhi Dmk Advt: வானுயர்ந்த வர்த்தகத்துறை அமைச்சர்- வணங்குகிறேன்.

நாடாளுமன்றத்தில் 35 ஆண்டு காலம் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய அனுபவம்.

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராக திகழ்ந்த பொழுது வளரும் நாடுகளுக்கு இடையே ஒற்றுமை ஏற்படுத்திய பிதாமகன்.

தோகா மாநாட்டில் வளரும் நாடுகளை ஒருங்கிணைத்து வளர்ந்த நாடுகளை அதிர வைத்தவர்.

உலக வர்த்தக மாநாட்டில் விவசாயத்தை பார்ப்பதற்காக உரிமை குரல் கொடுத்தவர்.

பிரதமர் வாஜ்பாய்’பிரதமர் குஜரால், பிரதமர் தேவகவுடா ஆகிய அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இந்தியாவின் பெருமையை பறைசாற்றியவர்.

உலக நாடுகளுக்கு இணையாக இந்தியாவில் அறிவுசார் சொத்துரிமை சட்டத்தை சீர்திருத்தம் செய்தவர்.

1999 ஆம் ஆண்டு வணிக சின்னம் ( Trade Mark amendment 1999)தொடர்பான சட்டத் திருத்தத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியவர்.

பாரம்பரியம் மற்றும் தனிச்சிறப்புடைய இந்திய நாட்டின் உடைய பொருட்களை பாதுகாக்க புவிசார் குறியீடு சட்டத்தை உருவாக்கிய அறிவு மேதை.

ஈடில்லா சிந்தனைச் செம்மல் மறைந்த முரசொலி மாறன் அவர்களின் நினைவு நாளில் முத்தமிழ் கலைஞர் அவர்களை நினைவில் கொண்டு’ ஈடில்லா துயரத்தை என் இதயத்தில் ஏற்றுகிறேன்.

ப. சஞ்சய் காந்தி
வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம்
[11/23, 09:33] Sekarreporter 1: 🦚

You may also like...