Rubt Three: என் நூலகத்தில் லா வீக்லி சிவில் புத்தகங்களை வாங்க வைத்ததே நமது உயர் நீதிமன்ற நீதிபதியே காரணம். Super

[4/4, 22:27] Rubt Three: என் நூலகத்தில் லா வீக்லி சிவில் புத்தகங்களை வாங்க வைத்ததே நமது உயர் நீதிமன்ற நீதிபதியே காரணம். ஆர்டர் 37 சிபிசி வழக்கில் கீழமை நீதிமன்றத்தில் ஆர்டர் 7 வகைராவில் வக்காலத்து தாக்கல் செய்து அது தீர்ப்பு எதிராய் வந்த வழக்கு .சிவில் ரிவிசன் பெட்டிஷன் தாக்கல் செய்து நீதிபதி முன் வந்த பொழுது நான் வாதித்து வக்காலத்து தாக்கல் செய்தாலே போதும் தனிப்பட்ட முறையில் மனுதாரருக்கு தெரிவிக்க அவசியம் இல்லை மற்றும் வக்காலத்து தாக்கல் செய்தாலே எதிர் மனுதாரருக்கு வழக்காட தகுதி இருக்கு என்று வாதிட்டேன் இதுவே மொத்த 37 வைகராவை கவர் செய்கின்றது என்று வாதிட்டேன். எதிர் மனுதாரரின் வழக்குரைஞர் 37 எல்லாம் நீதிபதிக்கு வாசித்து காண்பித்து சில தீர்ப்புகளை காண்பித்து என்னுடைய மனுவை தள்ளு படி செய்ய வேண்டும் என்றார். நீதிபதி எதிர் வாதம் உண்டா என்றார் நான் இல்லை நான் வாதிட்டது சரி என்று நின்றேன். நீதிபதி என்னை பார்த்து கேட்டார் எனக்கு சாதகமாக ஏதாவது தீர்ப்பு உண்டா என்று வினவ நான் தீர்ப்பு தேடவில்லை என்றேன். நீதிபதி எந்த அடிப்படியில் நான் இத்தகைய வாதம் செய்தேன் என்று கேட்க தோன்றியது வாதிட்டேன் என்று சொல்ல நீதிபதி நான் எடுத்த கிரௌண்ட் வாதம் எனக்கு சாதகமாக உள்ளது அது மெட்ராஸ் உயர் நீதிமன்ற தீர்ப்பு என்று வருடத்தை சொல்லி 2 நாள் வாய்த்த கொடுத்து மீண்டும் வழக்கு வாதம் வந்த பொழுது ரூபர்ட் அந்த தீர்ப்பை கண்டு பிடித்து விடீர்களா பிடுத்து விட்டீர்களா என்று வினவ அந்த தீர்ப்பை புன்முறுவலுடன் காண்பிக்க அவரும் புன்சிரிப்புடன் வாங்கி எதிர்மனுதாரருக்கு காண்பித்து அதை வைத்து எனக்கு சாதகமாக சாதகமாக தீர்ப்பை எழுதிவிட்டு என்னை கேட்டார் தீர்ப்பையே பார்க்காமல் எப்படி
அதே மாதிரி வாத்திட்டாய் என்று என் பதில் அவ்வாறே என் எண்ணத்தில் தோன்றியது வாதிட்டு பார்ப்போம் என்ற அடிப்படையில் வாதிட்டேன் என்றேன்.அந்த வழக்கை நடத்தியது எதிராக நடத்தியது அந்த நீதிபதி தான். சில சிவில் வழக்குகளை அந்த நீதிபதி முன் நடத்தி இருக்கிறேன் தீர்ப்புகளை காட்டும் போது ரூபெர்ட் யூ ஆல்வேஸ் ஷோ அத்தர் ஸ்ட்ஸ் ஜுட்ஜ்மெண்ட் லீவிங் அவர் கோர்ட் ஜுட்க்மென்ட்ஸ் விச் ஆர் இன்பேவார் ஆப் யூ. அன்று முதல் லா வீக்லி சிவில் புத்தகத்தை வாங்க ஆரம்பித்தேன் மூத்த வழக்குரைஞர் செல்லசாமியிடம் இருந்து 1962 இருந்து 1979 வரை வாங்கி விட்டேன். அந்த நீதிபதி பின்னாளில் உச்ச நீதிமன்ற நீதிபதியானார்.
[4/5, 07:38] Sekarreporter 1: Super

You may also like...