You may also like...
-
[8/31, 20:28] sekarreporter1: தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த கலைஞர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது மத்திய அரசு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரி பொதுநல வழக்கு மதுரை ஹைகோர்ட் கிளயில் தாக்கல் செய்யப்பட்டது இந்த வழக்கு என்று தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா நீதிபதி குமரப்பா ஆகியோர் முன் விசாரனைக்கு வந்தது அப்போது கூடுதல் சொலிசிட்டார் ஜெனரல் ஏ ஆர் சுந்தரேசன் ஆஜராகி பாரத ரத்னா விருது மத்திய அரசு தேர்வு செய்து வழங்கி வருகிறது கேட்டு பெற முடியாது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உத்தரவு பெற முடியாது எனவே இதை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறினார் இதை தலைமை நீதிபதி ஏற்றுக்கொண்டு வழக்கு தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் [8/31, 20:28] sekarreporter1: ..
by Sekar Reporter · Published August 31, 2023
-
77 Year Old Woman Moves SC Challenging Rules Prescribing Age Limit to Study Law [Read Petition] https://t.co/fftxg0yqhs
by Sekar Reporter · Published September 13, 2020
-