Madras high court 28 th january order சென்னை ஐகோர்ட் ஜனவரி மாத உத்தரவு
[1/28, 11:38] Sekarreporter: நடிகர் விஜய் இறக்குமதி செய்த பிஎம்டபிள்யூ சொகுசுகாருக்கு அதிகப்படியான அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், எந்த ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில்,...