Mhc advts agitation advts opinion

[1/3, 16:36] Sekarreporter: [1/3, 16:01] Nallian Advt: அரசியல்வாதிகள் படிக்காத பாமர மக்களை வைத்து போராட்டம் என்ற பெயரில் அரசியல் செய்கிறார்கள். அதுபோல் CAA சட்டத்தை எதற்காக இயற்றினார்கள் என்று அறியாமல் நமது சமுதாயமும் அவர்களுடன் கைகோர்த்து நிற்பது நமது வழக்கறிஞர் சமுதாயத்திற்கும் தான் அசிங்கம். மேலும் CAA சட்டமானது எந்த ஒரு இந்திய குடிமகனின் உரிமையையும் தட்டிப் பறிக்க வில்லை என்பதை நாம் அறிய வேண்டும். ஆகவே மேற்படி போராட்டமானது, இந்திய அரசியலமைப்பு சட்டத்தை காப்போம் என்ற தோரணையில் போராட்டம் நடத்துவது, நமது நாட்டின் இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும் குந்தகம் விளைவிக்கும் என்பதை புரிந்து கொண்டால் சரி.
[1/3, 16:02]
[1/3, 16:36] Sekarreporter: [1/3, 16:19] K. Chandru Former Judge Of Highcourt: மற்ற நேரங்களில் போராட்ட குணம் மிக்க இதே வழக்கறிஞர்கள் பின்னால் நின்று கோஷம் எழுப்பினார்கள் ஏதோ புது பிறவிகளாக அவர்கள் “அறியாமையை”எள்ளி நகையாடுவது வியப்பை அளிக்கிறது.ஆர்பாட்டம் நடத்திய வக்கீல்கள் கோர்ட்டிலும் வாதாடுப வர்கள்! பதிவிடும் வர்கள் ஒரு கட்சி ஊதுகுழலாக அவர்கள் கூலிக்கு பதிவிடுவதையெல்லாம் இங்கே வந்து வாந்தியெடுப்பது வியப்பையளிக்கிறது!!
[1/3, 16:27] K. Chandru Former Judge Of Highcourt: Sekar…!

You may also like...