Madras high court march 4 ஐகோர்ட் உத்தரவுகள் மார்ச் 4

[3/3, 11:15] Sekarreporter 1: டி. ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கியது ஐகோர்ட்

நிபந்தனை ஜாமீன்

திருச்சியில் தங்கியிருக்க உத்தரவு. கண்டேன்மெண்ட் காவல் நிலையத்தில் இரண்டு வாரம் கையெழுத்திட வேண்டும். திங்கள் வெள்ளி ஆகிய கிழமைகளில்- நீதிபதி

நீதிபதி ஏ. டி. ஜெகதீஷ் சந்திரா

பாதிக்கப்பட்டவர் சிகிச்சைமுடிந்து வீடு திரும்பியுள்ளார். நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் கொடுக்கலாம் – தண்டையார்பேட்டை காவல் நிலையம்

சாலை மறியல் வழக்கில் 2 வாரம் கையெழுத்திட ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது – ஜெயக்குமார் தரப்பு

கள்ளஒட்டு போட வந்த திமுக நரேஷ்குமாரை அரை நிர்வாணமாக்கி தாக்கிய வழக்கு
[3/3, 12:02] Sekarreporter 1: கள்ள ஓட்டு போட முயன்ற திமுக பிரமுகரை அரை நிர்வாணமாக்கி தாக்கிய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

சென்னை வழக்கு நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, ​​காவல்துறை தரப்பில் ஜெயக்குமாரின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட நரேஷ்குமார் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதாகவும், அதனால் கடுமையான நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் அதே செயல்களில் ஈடுபட மாட்டேன் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிடவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதன்பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், நிபந்தனை அடிப்படையில் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். திருச்சியில் தங்கியிருந்து, கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் இரண்டு வார காலத்திற்கு திங்கள், புதன் மற்றும் வெள்ளி கிழமைகளில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதித்துள்ளது.
[3/3, 12:45] Sekarreporter 1: நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு ஜாமின் வழங்க கூடாது..

செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் புகார்தாரர் மகேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆனந்தன் வாதம்..

ஜாமினில் வெளியே விட்டால் எங்கள் உயிருக்கு ஆபத்து நேரிடும்- புகார்தாரர்

சாட்சிகளை கலைத்து விட வாய்ப்பு- புகார்தாரர்

ஜெயக்குமார் ஜாமின் வழக்கின் தீர்ப்பு தள்ளி வைப்பு.
[3/3, 13:20] Sekarreporter 1: ஒரே மாதிரியான படிப்பை படிக்கும் நிலையில் கல்வி நிறுவனங்கள் முன்னுரிமை அளிக்கும் வகையில் இட ஒதுக்கீடு வழங்க முடியுமா என, மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அனுமதி வழங்கியதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் முந்தைய அதிமுக அரசில் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து, அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இந்த இட ஒதுக்கீட்டை வழங்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில், இந்த வழக்குகளின் இறுதி விசாரணை இன்று துவங்கியது.

இடஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு, தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு அமலில் உள்ள நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்படும் போது, ​​31 சதவீத பொதுப்பிரிவினருக்கு பாதிப்பு ஏற்படும் என தெரிவித்தார்.

நீட் தேர்வை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் இந்த இட ஒதுக்கீடு உள்ளதாக மத்திய அரசு மனுவில் தெரிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், இட ஒதுக்கீடு 50 சதவீதத்துக்கு அதிகமாக இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதால், தகுதியான மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்றும் தெரிவித்தார்.

தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர முடியாத நிலை இருந்ததால், இந்த இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்றும், அரசுப் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் யார்? சமுதாயத்தில் எந்த பிரிவினர்? என்பதை ஆராய வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

சமூக கட்டமைப்பில் உள்ள சமமற்ற நிலையை அகற்றவே இச்சட்டம் இயற்றப்பட்டதாகவும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, ஒரே மாதிரியான படிப்பை படிக்கும் நிலையில் கல்வி நிறுவனங்கள் முன்னுரிமை அளிக்கும் வகையில் இட ஒதுக்கீடு வழங்க முடியுமா எனவும், அப்படியானால் அரசியல் சட்டத்தை மீண்டும் எழுத வேண்டும் எனவும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், ஒரே படிப்பை படித்தாலும், அரசு பள்ளி மாணவர்கள் எத்தனை பேர் மருத்துவ படிப்பில் நுழைகிறார்கள் என்பதையும் பார்க்க வேண்டும் எனவும், கட்டமைப்பு சமநிலையற்ற நிலையை கருதி தான் பொருளாதார ரீதியில் பின்தங்கிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதாகவும் விளக்கினார்.

இந்த வழக்குகளில் வாதங்கள் தொடர்ச்சிக்காக விசாரணையை மார்ச் 17ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
[3/3, 13:54] Sekarreporter 1: தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் ஆடைக் கட்டுப்பாடு தொடர்பாக விளம்பர பலகைகள் வைக்க வேண்டும் என்று பொதுப்படையான உத்தரவை பிறப்பிக்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றம், ஆடை கட்டுப்பாடு அமலில் உள்ள கோவில்களில் விளம்பர பலகைகள் வைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவில்களுக்கு வரும் பிற மதத்தவர்கள் முறையாக ஆடை அணிவதில்லை என்பதால், கோவிலின் புனிதத்தை காக்கும் வகையில், ஆடைக்கட்டுப்பாடு விதித்து, கோவில்களின் முன் விளம்பர பலகைகள் வைக்க உத்தரவிட வேண்டும் எனவும், பிற மதத்தவர்களை அனுமதிக்க கூடாது எனவும் கோரி, திருச்சி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கின் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, ​​அரசு தரப்பில், அமலில் உள்ள கோவில்களில் அதுபோன்ற பலகைகள் வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன், சில புகைப்படங்களை தாக்கல் செய்து, இந்துக்கள் அல்லாதோர் கோயிலுக்குள் முறையற்ற வகையில் ஆடைகளை அணிந்து செல்வதாக குற்றம் சாட்டினார்.

ஒவ்வொரு கோவில்களிலும் விளம்பர பலகைகள் வைக்க வேண்டும் என உத்தரவிட்டால் போதும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இதை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி அமர்வு, ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு ஆடை கட்டுப்பாடுகள் இருப்பதால், ஆடை கட்டுப்பாட்டு அமலில் உள்ள கோவில்களில் மட்டும் விளம்பர பலகைகளை வைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேசமயம் அனைத்து கோவில்களிலும் ஆடை கட்டுப்பாடு குறித்த பலகைகள் வைக்கப்பட வேண்டும் என பொதுப்படையான உத்தரவை பிறப்பிக்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள், கோவில்களுக்கு பக்தர்கள் முறையாக ஆடை அணிந்து வரவேண்டும் என்றும், இதை கோவில் நிர்வாகம் முறைப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டனர், வழக்கை முடித்தனர்.
[3/3, 13:58] Sekarreporter 1: சென்னை பிராந்திய கடவுச்சீட்டு அதிகாரியின் கடவுச்சீட்டின் செல்லுபடியை கட்டுப்படுத்தும் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. கார்த்தி சிதம்பரம், எம்.பி. மற்றும் 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட்டார். திரு. வில்சன், மூத்த வழக்கறிஞர் NRR அருண் நடராஜன், வழக்கறிஞர் திரு. கார்த்தி சிதம்பரம் ஆஜரானார்.
[3/3, 15:06] Sekarreporter 1: நூறு சதுப்பு நிலங்களை பாதுகாக்கும் வகையில் முதல் முறையாக தமிழ்நாடு சதுப்பு நிலங்கள் இயக்கத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது….

தமிழ்நாடு சதுப்பு நில ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம்

சதுப்பு நிலங்களை பாதுகாக்கும் வகையில் உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்கும் வழக்கில் ஆணைய உறுப்பினர் செயலர் தீபக் ஸ்ரீவஸ்தவா அறிக்கை தாக்கல்

தமிழகத்திலுள்ள முக்கியமான 100 சதுப்பு நிலங்களை அடையாளம் கண்டு, அவற்றை மீட்டெடுக்கும் வகையில் தமிழ்நாடு சதுப்பு நில இயக்கம் அமைக்கப்பட்டுள்ளது…..

அவற்றில் 13 சதுப்பு நிலங்களை ராம்சிர் சதுப்பு நிலங்களாக அறிவிப்பதற்கான கருத்துக்கள், மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன….

அடையாளம் காணப்பட்டுள்ள 100 சதுப்பு நிலங்கள், சதுப்பு நிலங்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அறிவிக்கப்படும் நடைமுறையில் பல துறைகளின் ஒப்புதலைப் பெற வேண்டியுள்ளதால் நான்கு வாரங்கள் அவகாசம் தேவை….
[3/3, 16:02] Sekarreporter 1: ஏபிவிபி மாணவர்களை சிறையில் சந்தித்ததால் மருத்துவக்கல்லூரி முன்னாள் இயக்குனர் சுப்பையா சஸ்பெண்ட் செய்யப்பட்ட இந்த சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் இந்த வழக்கை நீதிபதி கிருஷ்ணகுமார் விசாரித்தார் சுப்பையா சார்பாக ஆஜரான வக்கீல் மனுதாரர் சஸ்பெண்ட் செய்வதற்கு அரசு கூறும் காரணங்கள் சரியானவை அல்ல. அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் சிறப்பு வக்கீல் ரவிச்சந்திரன் ஆஜராகி இந்த வழக்கில் எந்தத் தடையும் பிறப்பிக்கக் கூடாது என்று பதில் மனு தாக்கல் செய்த நீதிபதி சாவகாசம் கேட்டு அடுத்த வாரம் புதன்கிழமை தமிழர் சார்பாக பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பினார்.
[3/3, 17:04] Sekarreporter 1: பத்தாண்டுகள் செல்லக்கூடிய வகையில் காங்கிரஸ் எம்.பி.கார்த்திக் சிதம்பரத்திற்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக கார்த்தி சிதம்பரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தம்மிடம் உள்ள பாஸ்போர்ட்டின் பக்கங்கள் முடிந்த நிலையில் கூடுதல் பக்கங்களை இணைப்பதற்கு விண்ணபித்ததாகவும், கூடுதல் பக்கங்களை இணைத்து பாஸ்போர்ட் வழங்கிய போது பாஸ்போர்ட் செல்லுபடியாகும் கால அவகாசத்தை குறைத்து வழங்கியதாக தெரிவிக்கப்பட்டது.

பத்தாண்டுகள் செல்லத்தக்க வகையில் பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி கோவிந்தராஜ் முன்பு விசாரணை நடைபெற்றது. அப்போது, ​​இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர், 2010ம் ஆண்டிலிருந்து பாஸ்போர்ட் மறுமுறை வழங்குவதற்கும், புதுப்பிப்பதற்கும் ஒரே வழிமுறையைப் பின்பற்றவும், ஏற்கனவே உள்ள பாஸ்போர்ட் பக்கத்துடன் கூடுதல் பக்கங்களை இணைப்பதற்கான வழிமுறைகள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஸ்போர்ட் பக்கம் முடிவடைந்தால் புதிய பாஸ்போர்ட் எண்ணுடன் புதிய பாஸ்போர்ட் தான் வழங்கப்படும் எனவும் மேலும் இந்த சூழலில் பழைய பாஸ்போர்ட் செல்லும் காலத்தை எடுத்துக்கொள்ளாமல் புதிய பாஸ்போர்ட்-டின் காலம் முடிவு செய்யபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இந்த வழக்கில் அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பில், எந்த உரிய காரணங்களும் சொல்லாமல், இயற்கை நீதிக்கு எதிரான பாஸ்போர்ட் அலுவலகத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஏற்கனவே உள்ள பாஸ்போர்ட்-க்கு இருந்த கால அவகாசம் அல்லது புத்தாண்டு காலத்திற்கு செல்லக்கூடிய வகையில் கார்த்தி சிதம்பரத்திற்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டுமெனவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்
[3/3, 17:11] Sekarreporter 1: மதுரை டி. கல்லுப்பட்டி பேரூராட்சி தேர்தலில் அரசியல் கட்சி சார்பாக செயல்பட்ட தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என மாநில தேர்தல் ஆணையத்தை சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

மதுரை மாவட்டம், டி.கல்லுபட்டி பேரூராட்சிக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 22ம் தேதி எண்ணப்பட்டன. 10 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட சுப்புலட்சுமியும், சுயேட்சையாக போட்டியிட்ட பழனிச்செல்வியும் தலா 284 வாக்குகளை பெற்றனர்.

இதனால் குலுக்கல் மூலம் வார்டு உறுப்பினர் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பழனிச்செல்வி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.

இதுசம்பந்தமாக தேர்தல் அதிகாரி பிறப்பித்த அறிவிப்பை ரத்து செய்து, வெற்றி பெற்றவராக அறிவிக்க கோரி பழனிச்செல்வி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வு, குலுக்கல் நடந்தபோது பதிவு செய்யப்பட்ட வீடியோ பதிவுகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இன்று, இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ​​வீடியோ பதிவுகள் தாக்கல் செய்யப்பட்டன. அதை பார்வையிட்ட நீதிபதிகள், மனுதாரரை வெற்றிவராக அறிவித்திருக்க வேண்டும் எனவும், தேர்தல் முடிவை மாற்றியது நிரூபணமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்தலை உயர் நீதிமன்றம் கண்காணித்த நிலையில், தேர்தல் அதிகாரி எப்படி அரசியல் கட்சி சார்பாக செயல்பட்டார் எனவும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லாவிட்டால் மாநில தேர்தல் ஆணையம் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்தனர்.

மாநில தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட்டு இருக்க வேண்டும் எனக் கூறி, திருத்திய முடிவை வெளியிட வேண்டும் மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், சம்பந்தப்பட்ட அதிகாரியை திங்கள் கிழமை (மார்ச் 7) நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.

அதேபோல வீடியோ பதிவை நகல் எடுத்து பாதுகாக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
[3/3, 17:39] Sekarreporter 1: 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை பாடி கலைவாணர்நகரைச் சேர்ந்த 13 வயது சிறுமி கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி தனது தோழியுடன் மெரினா கடற்கரைக்கு சென்றுள்ளார். அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுமியிடம் கன்னியாகுமரி மாவட்டம் இருளப்பபுரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் என்பவர் ஆசை வார்த்தை கூறி, சிறுமியை கடற்கரையின் ஒதுக்குப்புறமான பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் தாயார் புகாரின் அடிப்படையில் திருவல்லிக்கேணி மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராஜை கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி, செல்வராஜ் மீதான குற்றச்சாட்டுக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாகக் கூறி, அவருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு தமிழக அரசு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.
[3/3, 18:00] Sekarreporter 1: சிட்லபாக்கம் ஏரியில் உள்ள பள்ளிக்கட்டடத்தைத் தவிர பிற ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுவிட்டதாக தமிழக அரசு, பள்ளிக் கட்டிடத்தை இடமாற்றம் செய்வதற்கு கல்வியாண்டு வரை அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், சிட்லபாக்கம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சட்டவிரோத கட்டிடங்களை அகற்றவும் அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அறப்போர் இயக்கம் சார்பில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள், ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில், அப்பகுதியில் உள்ள பள்ளி கட்டிடம் தவிர, பிற அரசு கட்டிடங்கள் உள்ளிட்ட அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டு, பள்ளியை வேறு கட்டிடத்துக்கு மாற்றவும், பள்ளி கட்டிடத்தை அகற்றவும் கல்வியாண்டு வரை அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்டு, பள்ளியை கல்வியாண்டு முடிந்ததும் வேறு கட்டிடத்துக்கு மாற்றும்படியும், நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள பள்ளி கட்டிடத்தை அகற்றவும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.
[3/3, 18:35] Sekarreporter 1: தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் நியமனத்தை ரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் மற்றும் ஆறு உறுப்பினர்களை நியமித்து கடந்த ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

இவர்களின் பதவிக்காலம் 2024 ஆம் ஆண்டு வரை உள்ள நிலையில் இவர்களை நியமித்து உத்தரவை ரத்து செய்து தமிழக அரசு கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளது.

மேலும் புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்வதற்காக விண்ணப்பங்களை வரவேற்க ஆணையத்தின் செயலாளருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை எதிர்த்து ஆணையத்தின் உறுப்பினராக பணியாற்றிய சரண்யா ஜெயக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய சட்டப்படி, உரிய காரணங்கள் இல்லாமல், உறுப்பினர்களை நீக்க முடியாது என்பதால் அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், தமிழக அரசின் அரசாணைக்கும், புதிய தலைவர், உறுப்பினர் தேர்வு செய்வது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
[3/3, 18:41] Sekarreporter 1: தேர்தல் அறிவிப்புக்கு இடைக்கால தடை
உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை மாவட்ட அமெச்சூர் கபடி சங்கத்தின்

சென்னை, மார்ச் 4: சென்னை மாவட்ட அமெச்சூர் கபடி சங்கத்தின் தேர்தல் அறிவிப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் அசோக் நகரை சேர்ந்த கபடி வீரர் திருவேல் அழகன் (எ) ஊமைத்துறை தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
சென்னை மாவட்ட அமெச்சூர் கபடி மயிலாப்பூரில் உள்ளது. இந்த சங்கம் மாவட்ட அளவிலான கபடி வீரர்களை தேர்வு செய்யும். இந்த தேர்வில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, உயர் நீதிமன்றத்தில் கடந்த 2019ல் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த சங்கம் அரசில் பதிவு செய்யப்பட வேண்டும். சங்க நிர்வாகிகள் தேர்தல் விளையாட்டு மேம்பாடு விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால், இந்த விதிமுறைகளை கடைபிடிக்காமல் 21 நாட்களுக்கு முன்பு தேர்தல் அறிவிப்பை வெளியிடாமல் மார்ச் 4ம் தேதி (இன்று) சங்கத்தின் தேர்தலை ஒரே நாளில் நடத்த வேண்டும். எனவே, இந்த தேர்தலை நிறுத்துமாறு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.முரளி ஆஜராகி, தேசிய விளையாட்டு மேம்பாட்டு விதிகளுக்கு முரணாக அறிவிக்கப்பட்ட இந்த தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.
மனுவை விசாரித்த நீதிபதி, நாளை (இன்று) நடைபெறும் தேர்தலுக்கான அறிவிப்புக்கு 2 வாரங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.
[3/3, 18:47] Sekarreporter 1: அரசியல் இயக்கங்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து மருத்துவர் சுப்பையா தாக்கல் செய்த வழக்கில், மருத்துவக் கல்லூரி இயக்குனர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தஞ்சையில் மாணவி லாவண்யா மரணத்திற்கு நீதி கேட்டு பாஜக-வின் மாணவர் அமைப்பான ஏவிபிவி-யை சேர்ந்தவர்கள் சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் பள்ளி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட மாணவர்களை சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் துறை தலைவராக இருந்த டாக்டர் சுப்பையா சிறைக்கு சென்று சந்தித்தார்.

மருத்துவர் சுப்பையாவின் செயல் அரசு ஊழியருக்கான நடத்தை விதிகளை மீறும் வகையில் இருப்பதாகவும், அரசியல் இயக்கங்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் குற்றம்சாட்டி, சுப்பையாவை பணியிடை நீக்கம் செய்து மருத்துவக் கல்வி இயக்குநர் பிப்ரவரி 17ஆம் தேதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து மருத்துவர் சுப்பையா சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு மனுவில், எந்த அரசியல் கட்சியுடனும் தனக்கு தொடர்பில்லாத நிலையிலும், எவ்வித குறிப்பாணையும் கொடுக்காமலும் பிறப்பிக்கப்பட்ட பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டுமெனவும், தடை விதிக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி டி. கிருஷ்ணகுமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ​​​​எதிர் மனுதாரர் தரப்பு விளக்கத்தை கேட்காமல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என கூறி, வழக்கு குறித்து மருத்துவ கல்வி இயக்குனர் பதிலளிக்க உத்தரவிட்டார், வழக்கு விசாரணையை மார்ச் 9 ஆம் தேதி தள்ளி வைத்தார்.
[3/3, 19:24] Sekarreporter 1: ஜெயக்குமார் ஜாமீன் தள்ளுபடி செங்கல்பட்டு அமர்வு
[3/3, 21:38] Sekarreporter 1: [3/3, 21:34] Sekarreporter 1: https://youtu.be/bDGTaHkbo9U
[3/3, 21:35] Sekarreporter 1: நீதிபதி ரவிராஜ் பாண்டியன் very good judge more Land mark judgments very sharp quick grasping power always smiling இரு நீதிபதிகள் பற்றி உங்களுக்கு தெரிந்த நல்ல கருத்தை என் இணையதளத்திற்கு அனுபவிக்க வேண்டுகிறேன்

 

 

 

[3/3, 07:01] Sekarreporter 1: After struggle of one year opposite party held civil dispute but Lord ship after going into merits of the case ordered land grabbing [3/2, 20:22] Sekarreporter 1: WP. NO 11751 / 21 WMP NO. 12513 /21 KALAVANI VS STATE OF TN & 2 OTHERS JUSTICE NIRMAL KUMAR J ITEM 1 COURT HALL 44 ordered on 28.2.22 [3/2, 20:22] Sekarreporter 1: Mt senior J. R. K. BHAVANANTHAM NO 21 LAW CHAMBERS HIGHCOURT CHENNAI 104 https://sekarreporter.com/after-struggle-of-one-year-opposite-party-held-civil-dispute-but-lord-ship-after-going-into-merits-of-the-case-ordered-land-grabbing-3-2-2022-sekarreporter-1-wp-no-11751-21-wmp-no-12513-21-k/
[3/3, 07:01] Sekarreporter 1: After struggle of one year opposite party held civil dispute but Lord ship after going into merits of the case ordered land grabbing [3/2, 20:22] Sekarreporter 1: WP. NO 11751 / 21 WMP NO. 12513 /21 KALAVANI VS STATE OF TN & 2 OTHERS JUSTICE NIRMAL KUMAR J ITEM 1 COURT HALL 44 ordered on 28.2.22 [3/2, 20:22] Sekarreporter 1: Mt senior J. R. K. BHAVANANTHAM NO 21 LAW CHAMBERS HIGHCOURT CHENNAI 104 https://sekarreporter.com/after-struggle-of-one-year-opposite-party-held-civil-dispute-but-lord-ship-after-going-into-merits-of-the-case-ordered-land-grabbing-3-2-2022-sekarreporter-1-wp-no-11751-21-wmp-no-12513-21-k/
[3/3, 07:01] Sekarreporter 1: [3/2, 15:31] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1498961595853983748?t=03NqMhNlwdwZz_IPAj12GA&s=08
[3/2, 15:31] Sekarreporter 1: Transgender case lordship m s ramesh full order https://sekarreporter.com/transgender-case-lordship-m-s-ramesh-full-order/
[3/3, 07:05] Sekarreporter 1: https://youtu.be/PN5YuiwKR-g
[3/3, 07:06] Sekarreporter 1: https://youtu.be/fpaMpMyRArI
[3/3, 08:13] Sekarreporter 1: https://youtu.be/BPb1_xHmWqo
[3/3, 11:03] Sekarreporter 1: https://youtu.be/-zHkvgAvukE
[3/3, 11:20] Sekarreporter 1: அமைச்சர் ஜெயக்குமார் சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது https://sekarreporter.com/%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9/
[3/3, 11:59] Sekarreporter 1: https://youtu.be/zNlrHz4NLUs
[3/3, 12:46] Sekarreporter 1: https://youtube.com/shorts/cmMRZgxrAYQ?feature=share
[3/3, 12:52] Sekarreporter 1: For declaration that the plaintiffs and the defendants are bound by “Kudumba Yerpadu” viz., Family Arrangement dated 22.10.1982 executed by Late E.K.Pattabirama Reddiar and others; full order of THE HONOURABLE MR.JUSTICE V.PARTHIBAN C.S.No.157 of 2021 and O.A.Nos.242 of 2021  and  A.Nos.1689, 1690, 2436, 2437, 2506, 2507, 2554 & 2555 of 2021 C.S.No.157 of 2021 Nirmala, https://sekarreporter.com/for-declaration-that-the-plaintiffs-and-the-defendants-are-bound-by-kudumba-yerpadu-viz-family-arrangement-dated-22-10-1982-executed-by-late-e-k-pattabirama-reddiar-and-others-full-order-of/
[3/3, 12:55] Sekarreporter 1: https://youtu.be/QClHU4ZCki4
[3/3, 12:56] Sekarreporter 1: https://youtu.be/QClHU4ZCki4
[3/3, 13:05] Sekarreporter 1: இளங்கலை பட்டதாரிகள் – 20
முதுகலை பட்டதாரிகள் – 11
[3/3, 13:05] Sekarreporter 1: எளிய பின்னணியை சேர்ந்த பலருக்கு மேயர் மற்றும் துணை மேயர் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது
[3/3, 13:05] Sekarreporter 1: துணை மேயர்
ஆண்கள் – 10
பெண்கள் – 5
[3/3, 13:05] Sekarreporter 1: மேயர்
ஆண்கள் – 9
பெண்கள் – 11
[3/3, 13:12] Sekarreporter 1: திருச்சி மேயர் – அன்பழகன்.

துணை மேயர் – திவ்யா.
[3/3, 13:20] Sekarreporter 1: https://twitter.com/Nandhini_Twits/status/1499285063497699329?t=UEhmFBBT8FcSqSa-wJ-29g&s=08
[3/3, 13:43] Sekarreporter 1: [3/3, 13:42] Sekarreporter 1: https://youtu.be/UB1ST7T6Zv0
[3/3, 13:42] Sekarreporter 1: 7.5 %அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி வழக்கு ஐகோர்ட் chieg கேள்வி அரசு தரப்பில் கபில்சிபல் பதில்
[3/3, 13:47] Sekarreporter 1: https://twitter.com/saravofcl/status/1499289963053334534?t=3ZL5brM6LqUuyGlpTfDFug&s=08
[3/3, 13:55] Sekarreporter 1: Madras High Court set asides the order passed by the regional passport officer, chennai restricting the validity of the passport of mr. Karti Chidambaram, MP and directed issuance of passport for a validity of 10 years. Mr. Wilson, Senior Advocate assisted by N.R.R. Arun Natarajan, Advocate appeared for Mr. Karti Chidambaram.full order of THE HONOURABLE MR. JUSTICE M.GOVINDARAJ W.P.No.332 of 2022 Karti P.Chidambaram        …. Petitioner Vs. The Regional Passport Officer, Regional Passport Office, https://sekarreporter.com/madras-high-court-set-asides-the-order-passed-by-the-regional-passport-officer-chennai-restricting-the-validity-of-the-passport-of-mr-karti-chidambaram-mp-and-directed-issuance-of-passport-for-a-va/
[3/3, 14:08] Sekarreporter 1: அரசு மருத்துவர் சுப்பையா பணி இடைநீக்கம் உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கு

பணியிடை நீக்கம் செய்யும் உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
[3/3, 14:38] Sekarreporter 1: [3/3, 14:37] Rajaraja Cholan Madurai Agp: Aiadmk Councillors Annavasal town Panchayat Pudukottai Dt now justice G.K. Elanthiraiyan has passed detailed order to SP of police will give police protection till the completion of chairman and vice chairman election.
[3/3, 14:38] Sekarreporter 1: 🌹
[3/3, 14:38] Sekarreporter 1: [3/3, 14:35] Inbadurai Mla: சேலம் மாவட்டம் நங்கவள்ளி பேரூராட்சி அதிமுக கவுன்சிலர்கள் பரமேஸ்வரி மாணிக்கவேல் மாதேஸ் உள்ளிட்ட 8 பேர் முன் ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்க கோரி இன்று காலை
அதிமுக வழக்கறிஞர்கள் செல்வம், இன்பதுரை ஆகியோர் நீதியரசர் ஜெயச்சந்திரனிடம் முறையிட்டனர்.

மதியம் 2:15 மணிக்கு இம் மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதியரசர் ஜெயச்சந்திரன் நங்கவள்ளி பேரூராட்சி அதிமுக கவுன்சிலர்களை கைது செய்ய இடைக்கால தடை விதித்து சேலம் மாவட்ட போலீசாருக்கு உத்தரவிட்டார்
[3/3, 14:37] Sekarreporter 1: 🌹
[3/3, 14:59] Sekarreporter 1: https://youtu.be/QExKXfE8a0I
[3/3, 15:21] Sekarreporter 1: WP was filed by Dr.Subbiah questioning Suspension order passed by director of medical education dated 14/2/22 The writ petition was listed before Justice D.Krishnakumar as item 8 today Mr.Vijay Narayan senior counsel appeared for Mr. Rabu Manohar sought stay of suspension order D.Ravichander Spl GP Higher education appeared for respondents and opposed stay. The Hon’ble judge refused to pass ex-party stay of suspension order and posted next week for filing counter https://sekarreporter.com/wp-was-filed-by-dr-subbiah-questioning-suspension-order-passed-by-director-of-medical-education-dated-14-2-22-the-writ-petition-was-listed-before-justice-d-krishnakumar-as-item-8-today-mr-vijay-naraya/
[3/3, 15:25] Sekarreporter 1: [3/3, 15:24] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1499322333252632579?t=5Uec_kP3bQHTleiL8QOHpg&s=08
[3/3, 15:24] Sekarreporter 1: https://sekarreporter.com/wp-was-filed-by-dr-subbiah-questioning-suspension-order-passed-by-director-of-medical-education-dated-14-2-22-the-writ-petition-was-listed-before-justice-d-krishnakumar-as-item-8-today-mr-vijay-naraya/
[3/3, 15:46] Sekarreporter 1: https://youtu.be/kYTjYxYuHEw
[3/3, 16:09] Sekarreporter 1: Dr subya cae adjourned next week https://sekarreporter.com/dr-subya-cae-adjourned-next-week/
[3/3, 16:59] Sekarreporter 1: [3/3, 16:59] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1499346065018871810?t=So12PT4LNBzlz7P13hEFfQ&s=08
[3/3, 16:59] Sekarreporter 1: [3/3, 16:19] Vijayaragan Mhc Advt: A lovely personal letter from Justice A P Sahi ( Retd). It seems good that there is something worthwhile in the book Courtroom Drama. How many will read- and at a stretch, is a mystery wrapped in enigma. I unashamedly share it, of course.
[3/3, 16:26] Sekarreporter 1: 🌹
[3/3, 18:21] Sekarreporter 1: seniority promotion case full order of HONOURABLE MR.JUSTICE V.PARTHIBAN No.23342 of 2019 and W.M.P.Nos.23087 & 22717 of 2019 Mahalingam. . For petitioners      :  Mr.V.Prakash, Senior Counsel for      Mr.K.Krishnamoorthy     For Respondents :  Mr.R.Neelakandan, AAG, Assisted by  :  Mr.L.S.M.Hasan Fizal, AGP for R1&R2  :  Mr.A.Palaniappan for RR4 to 22  :  No appearance for R3 https://sekarreporter.com/the-seniority-promotion-case-full-order-of-honourable-mr-justice-v-parthiban-no-23342-of-2019-and-w-m-p-nos-23087-22717-of-2019-mahalingam-for-petitioners/
[3/3, 18:49] Sekarreporter 1: https://youtu.be/rlruDs2KcLY
[3/3, 19:39] Sekarreporter 1: [3/3, 19:34] Sekarreporter 1: https://youtu.be/jGhnGQMyQaw
[3/3, 19:34] Sekarreporter 1: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீன் மனு செங்கல்பட்டு கோர்ட் தள்ளுபடி
[3/3, 20:22] Sekarreporter 1: https://youtu.be/3TesWlJZnko
[3/3, 21:37] Sekarreporter 1: [3/3, 21:34] Sekarreporter 1: https://youtu.be/bDGTaHkbo9U
[3/3, 21:35] Sekarreporter 1: நீதிபதி ரவிராஜ் பாண்டியன் very good judge more Land mark judgements very sharp quick grasping power always smiling இரு நீதிபதிகள் பற்றி உங்களுக்கு தெரிந்த நல்ல கருத்தை அனுபவிக்க வேண்டுகிறேன் for my website
[3/3, 22:42] Sekarreporter 1: :38] jp dmk: இன்று( *03.03.2022* ) தனது பிறந்தநாளை கொண்டாடும் மூன்று நூற்றாண்டுகள் கண்ட மெட்ராஸ் பார் அசோசியேஷன்( *MBA* ) தலைவர் மதிப்பிற்குரிய சகோதரர் *வி.ஆர்.கமலநாதன்* அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 💐💐💐💐💐 https://sekarreporter.com/38-jp-dmk-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-03-03-2022-%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3/

 

 

 

 

You may also like...