Madras high court december 8 order

[12/8, 10:53] Sekarreporter 1: தமிழகத்தில் மதுபான விற்பனை நேரம் மாற்றப்பட்டதை எதிர்த்து டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளின் பணிநேரம் காலை 10 மணி முதல் மாலை 8 வரை இருந்ததை, பகல் 12 மணி முதல் இரவு 10 வரை மாற்றி கடந்த 2 ம் தேதி டாஸ்மாக் நிறுவனம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த அறிவிப்பை எதிர்த்து தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

[12/7, 19:21] Sekarreporter 1: [12/7, 19:20] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1468216398430171143?t=tL6u7ZIYGi_sFGLAKKDkXA&s=08
[12/7, 19:21] Sekarreporter 1: [12/7, 18:53] Indiyan Advt: மாண்புமிகு நீதிபதி அவர்களின் உத்தரவால் என் முதல் கனவு நிறைவேறியது வாழ்த்துக்கள் ஐயா அவர்களே
[12/7, 18:58] Sekarreporter 1: Who
[12/7, 18:59] Indiyan Advt: சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க இளம் செயற் குழு உறுப்பினர் அ.இந்தியண்
[12/7, 19:03] Sekarreporter 1: Judge nane
[12/7, 19:06] Indiyan Advt: நான் இந்த உலகை விட்டு நீங்கும்போது சாதி சான்றிதழ் இல்லாத மனிதர்களாக அனைவரும் சம உரிமையுடன் ,எல்லாமும் அனைவருக்கு கிடைத்தால் என் உயிர் சாந்தி அடையும் என் லட்சியத்தை திருப்திப்படுத்தும் ,முதல்படி தீர்ப்பு ஐயா அவர்கள் கொடுத்த தீர்ப்பு இதனால் உங்கள் காலத்தில் நானும் வாழ்கிறேன் என்பதை, புனிதமாக கருதுகிறேன் என் மெளனவிரதத்தில் உங்கள் தீர்ப்பு என்னை மேலும் நம்பிக்கை அடைய வைக்கிறது வாழ்த்துக்கள்,வாழ்க வளமுடன் நலமுடன்
[12/7, 19:08] Indiyan Advt: தாங்கள் இது போல், மனித இனத்திற்கு, சமுத்துவ தீர்ப்பை கொடுக்க வேண்டும் என நான் வணங்கும்,இயற்கை இறைவரை வேண்டுவேன், மிகவும் நன்றி அய்யா
[12/7, 19:16] Indiyan Advt: நான் நெகிழ்ச்சி ஆனேன் ஐயா என் தந்தை, தாயினால், தாங்களுக்கு வாழ்த்து சொல்ல உயிர், பிறந்தது புண்ணியம்
[12/7, 19:27] Sekarreporter 1: [12/7, 19:26] Sekarreporter 1: [12/7, 19:25] Sekarreporter 1: Call me
[12/7, 19:25] Indiyan Advt: அய்யா நான் இன்று மெளனவிரதம்
[12/7, 19:25] Indiyan Advt: மன்னிக்கவும்
[12/7, 19:26] Sekarreporter 1: [12/7, 19:25] Indiyan Advt: அய்யா நான் இன்று மெளனவிரதம்
[12/7, 19:25] Indiyan Advt: மன்னிக்கவும்
[12/7, 19:26] Sekarreporter 1: I want interview
[12/7, 19:26] Indiyan Advt: என் ஆத்ம திருப்திக்கு மெளன விரதம் இருக்கிறேன்
[12/7, 19:27] Indiyan Advt: நாளை பேசுகிறேன்
[12/7, 19:32] Sekarreporter 1: [12/7, 19:29] Sekarreporter 1: [12/7, 19:27] Sekarreporter 1: [12/7, 19:26] Sekarreporter 1: [12/7, 19:25] Sekarreporter 1: Call me
[12/7, 19:25] Indiyan Advt: அய்யா நான் இன்று மெளனவிரதம்
[12/7, 19:25] Indiyan Advt: மன்னிக்கவும்
[12/7, 19:26] Sekarreporter 1: [12/7, 19:25] Indiyan Advt: அய்யா நான் இன்று மெளனவிரதம்
[12/7, 19:25] Indiyan Advt: மன்னிக்கவும்
[12/7, 19:26] Sekarreporter 1: I want interview
[12/7, 19:26] Indiyan Advt: என் ஆத்ம திருப்திக்கு மெளன விரதம் இருக்கிறேன்
[12/7, 19:27] Indiyan Advt: நாளை பேசுகிறேன்
[12/7, 19:28] Indiyan Advt: என்னை மதித்து என்னை அலைபேசியில் அழைத்த நல்ல மனிதர் பத்திரிக்கையாளர் சேகர் அவர்களுக்கு என்றும் என் நன்றி
[12/7, 19:28] Indiyan Advt: நாளை தாங்களிடம் பேசுகிறேன்
[12/7, 19:31] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1468219140871655426?t=B95UcVHS3GvRRiWNgCBuFA&s=08
[12/7, 19:32] Sekarreporter 1: [12/7, 19:31] Sekarreporter 1: [12/7, 19:21] Sekarreporter 1: [12/7, 18:53] Indiyan Advt: மாண்புமிகு நீதிபதி மகாதேவன் அவர்களின் உத்தரவால் என் முதல் கனவு நிறைவேறியது வாழ்த்துக்கள் ஐயா அவர்களே https://sekarreporter.com/12-7-1921-sekarreporter-1-12-7-1853-indiyan-advt-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa/
[12/7, 19:31] Indiyan Advt: அய்யாவின் தீர்ப்பு தாங்கள் பதிவு உடனே போட்டதால், நான் பார்த்து வாழ்த்து சொல்ல வாய்ப்பு, கிடைத்தது நான் புண்ணியம் செய்தவனாக நினைத்து தாங்களை வாழ்த்துகிறேன் இறைவர் ஆசி தாங்களுக்கு என்றும், உண்டு
[12/7, 19:34] Sekarreporter 1: [12/7, 19:33] NewsJ Reporter Jegadish Natarajan: 🤣
[12/7, 19:34] Mukesh Puthiyathaimurai Jounalist: அருமை சார்
[12/7, 21:51] Sekarreporter 1: [12/7, 21:51] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1468254134503493634?t=j3-W7ACNa3qkxT9L8vDYGQ&s=08
[12/7, 21:51] Sekarreporter 1: VR Kamalanathan
President
D Sreenivasan
Secretary
P Srinivas
Treasurer
N Ramiah
Librarian
EC
V Ramesh
D Raja
SK Chandrakumar
Arvind Gosh
R Hemalatha
[12/7, 22:38] Sekarreporter 1: https://youtu.be/wNcHjdZ3qe0
[12/8, 06:42] Sekarreporter 1: [12/7, 22:44] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1468267747695992834?t=LNXlDOq6ybVDznngR7pnMA&s=08
[12/7, 22:45] Sekarreporter 1: [12/7, 22:42] Sekarreporter 1: Repost martum full order of MR.JUSTICE G.R.SWAMINATHAN W.P.(MD)No.21752 of 2021 L.Ramalakshmi … Petitioner https://sekarreporter.com/repost-martum-full-order-of-mr-justice-g-r-swaminathan-w-p-mdno-21752-of-2021-l-ramalakshmi-petitioner/
[12/7, 22:43] Sekarreporter 1: .
For Petitioner : Mr.D.Selvam for Mr.B.Dineshkumar
For Respondents : Mr.Veerakathiravan
Additional Advocate General, assisted by Mr.T.Senthil Kumar
Additional Public Prosecutor
ORDER
[12/8, 06:43] Sekarreporter 1: [12/8, 06:42] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1468387855407845378?t=bkgrWkki7tJHZlrGtR1z2Q&s=08
[12/8, 06:42] Sekarreporter 1: LGBTQIA+ case full order of W.P.No.7284 of 2021 N.ANAND VENKATESH.,J. state pp ginna argued https://sekarreporter.com/lgbtqia-case-full-order-of-w-p-no-7284-of-2021-n-anand-venkatesh-j-state-pp-ginna-argued/
[12/8, 06:52] Sekarreporter 1: [12/8, 06:52] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1468390423047524353?t=4YDPTiP2Yo7MWDL8KB6dPQ&s=08
[12/8, 06:52] Sekarreporter 1: S. MAHAVEER SHIVAJI. ADVOCATE MHC. COMMENTARY ON JUDGEMENT OF HIS LORDSHIP MR. JUSTICE. R. MAHADEVAN pertaining to last rights of dead person. It is historical order https://sekarreporter.com/s-mahaveer-shivaji-advocate-mhc-commentary-on-judgement-of-his-lordship-mr-justice-r-mahadevan-pertaining-to-last-rights-of-dead-person-it-is-historical-order/
[12/8, 06:58] Sekarreporter 1: https://tamil.oneindia.com/news/chennai/enforcement-has-full-power-to-send-summons-high-court-judgment-441590.html
[12/8, 07:02] Sekarreporter 1: Madras high court december 7 th ordersnews https://sekarreporter.com/madras-high-court-december-7-th-ordersnews/
[12/8, 07:02] Sekarreporter 1: MEMORANDUM Sub : Vacation and Holidays for the Subordinate Courts in the State of Tamil Nadu for the year 2022 — Observance of — Reg. https://sekarreporter.com/memorandum-sub-vacation-and-holidays-for-the-subordinate-courts-in-the-state-of-tamil-nadu-for-the-year-2022-observance-of-reg/
[12/8, 07:54] Sekarreporter 1: Musings on Chinnaswamy Subramania Bharathi Narasimhan Vijayaraghavan 33 https://sekarreporter.com/musings-on-chinnaswamy-subramania-bharathi-narasimhan-vijayaraghavan-33/
[12/8, 08:04] Sekarreporter 1: https://youtu.be/nY4vLMXLmrM
[12/8, 08:59] Sekarreporter 1: [12/8, 08:57] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1468418636926783492?t=IJtYKTx5QakP-8ZzvYs1PQ&s=08
[12/8, 08:57] Sekarreporter 1: Acj today பார் கவுன்சில் பாராட்டு விழா https://t.co/HGVnOzOLPI today evening
[12/8, 09:36] Sekarreporter 1: https://youtube.com/shorts/Q5XjD7e3qVc?feature=share
[12/8, 09:36] Sekarreporter 1: https://youtube.com/shorts/gnNGRGGkG8I?feature=share
[12/8, 11:14] Sekarreporter 1: [12/8, 11:13] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1468455971089367041?t=zxpK60ZaKWPXu0cS1SFaKg&s=08
[12/8, 11:13] Sekarreporter 1: Full order of housing board case Justice SM Subramaniam of Madras HC orders eviction of a Govt servant from a TNHB house which got allotted to him on the basis of bogus documents. Finds that he is in occupation for 23 years by paying just Rs.71,660 as against the cost of Rs.5.9 lakh. https://sekarreporter.com/full-order-of-housing-board-case-justice-sm-subramaniam-of-madras-hc-orders-eviction-of-a-govt-servant-from-a-tnhb-house-which-got-allotted-to-him-on-the-basis-of-bogus-documents-finds-that-he-is-in/
[12/8, 13:01] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1468481843687149570?t=qxSm4m8d0eLK-UVpylrMEw&s=08
[12/8, 13:13] Sekarreporter 1: [12/8, 13:13] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1468486198033203203?t=TvfcWuEWk6P8QP4sT-zqvw&s=08
[12/8, 13:13] Sekarreporter 1: Full order of Justices S Vaidyanathan&G Jayachandran of Madras HC reverse the acquittal of 5 accused from a 2007 murder case & direct them to undergo life imprisonment. They had hacked a person to death in July 2007 due to previous enmity & the trial court had acquitted them in 2009 https://sekarreporter.com/full-order-of-justices-s-vaidyanathang-jayachandran-of-madras-hc-reverse-the-acquittal-of-5-accused-from-a-2007-murder-case-direct-them-to-undergo-life-imprisonment-they-had-hacked-a-person-to-dea/
[12/8, 13:19] Sekarreporter 1: [12/8, 13:18] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1468487654031323137?t=-iFcf7rezE6yiG9doPUnlg&s=08
[12/8, 13:19] Sekarreporter 1: Company case full order of HONOURABLE JUSTICE MR.N.ANAND VENKATESH Civil Suit Nos.407 and 413 of 2020 (Comm.Suits) M/s.Novex Communications Pvt.Ltd., Rep. by its authorised https://sekarreporter.com/company-case-full-order-of-honourable-justice-mr-n-anand-venkatesh-civil-suit-nos-407-and-413-of-2020-comm-suits-m-s-novex-communications-pvt-ltd-rep-by-its-authorised/
[12/8, 13:37] Sekarreporter 1: https://youtu.be/-fhyLBc03qI
[12/8, 13:48] Sekarreporter 1: [12/8, 13:47] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1468494834344214528?t=rdB-0L4wO1aDVMUmdv1lOg&s=08
[12/8, 13:47] Sekarreporter 1: [12/8, 13:44] Sekarreporter 1: https://twitter.com/sureshkumarTOI/status/1468491731708510212?t=cYzEL7MAAuRkDt3bEIAMvQ&s=08
[12/8, 13:44] Sekarreporter 1: #Encroachment of #waterbodies: #MadrasHighCourt summons TN Chief Sec @IraiAnbu_IAS to appear in person in court and explain in action against such encroachments even after several court orders @timesofindia
[12/8, 13:45] Sekarreporter 1: Water bodies encroachment cases: first bench of #MadrasHighCourt warns TN govt strongly that the situation (floods) of this year does not recur next year; and court wants the govt to take it seriously @xpresstn
[12/8, 13:45] Sekarreporter 1: Madras HC summons Chief Secretary V Irai Anbu for not complying with directions to identify all water bodies in Tamil Nadu and evict the encroachments. Says TN should not suffer due to water logging next year. @THChennai
[12/8, 13:45] Sekarreporter 1: https://twitter.com/Madhan_HC/status/1468494118049386496?t=XV_9SlOt7hkItTuvv2kcLQ&s=08
[12/8, 13:45] Sekarreporter 1: #Breaking நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அனுமதித்த ஒரு அதிகாரி கூட தண்டனையில் இருந்து தப்ப முடியாது..

தலைமை செயலாளர் நேரில ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
#waterbodyencrochment
#madrashighcourt
@News18TamilNadu
[12/8, 13:46] Sekarreporter 1: [12/8, 13:44] Sekarreporter 1: #Encroachment of #waterbodies: #MadrasHighCourt summons TN Chief Sec @IraiAnbu_IAS to appear in person in court and explain in action against such encroachments even after several court orders @timesofindia
[12/8, 13:45] Sekarreporter 1: Water bodies encroachment cases: first bench of #MadrasHighCourt warns TN govt strongly that the situation (floods) of this year does not recur next year; and court wants the govt to take it seriously @xpresstn
[12/8, 13:45] Sekarreporter 1: Madras HC summons Chief Secretary V Irai Anbu for not complying with directions to identify all water bodies in Tamil Nadu and evict the encroachments. Says TN should not suffer due to water logging next year. @THChennai
[12/8, 14:02] Sekarreporter 1: https://youtu.be/AwjCfB6sgks
[12/8, 14:33] Sekarreporter 1: [12/8, 14:33] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1468506351940763650?t=KoA7BlEN-b5o1QBLzH-6MQ&s=08
[12/8, 14:33] Sekarreporter 1: [12/8, 14:21] Raja mba: Today MBA new office bearer met the Chief Justice
[12/8, 14:31] Sekarreporter 1: 🙏🏼🙏🏼 https://t.co/bFIB3T8DN6
[12/8, 15:28] Sekarreporter 1: [12/8, 15:28] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1468520183761281033?t=_klDZzW58NTO0JDXqe3AzQ&s=08
[12/8, 15:28] Sekarreporter 1: Passport case தண்டபாணி நீதிபதி allowed advt haja sir https://sekarreporter.com/passport-case-%e0%ae%a4%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf-allowed/
[12/8, 15:31] Sekarreporter 1: https://youtu.be/To-c5yDZPM4
[12/8, 18:01] Sekarreporter 1: https://youtu.be/L8yhYED9vtM
[12/8, 18:50] Sekarreporter 1: senior counsel Arvind P. Datar said it owns a cricket team in the Indian Premier League in the name and style of CSK. Under a contract entered into by the petitioner with Board of Control for Cricket in India (BCCI), the team participates in IPL cricket tournaments played within the country and sometimes outside India too. https://sekarreporter.com/senior-counsel-arvind-p-datar-said-it-owns-a-cricket-team-in-the-indian-premier-league-in-the-name-and-style-of-csk-under-a-contract-entered-into-by-the-petitioner-with-board-of-control-for-cricket/

அதில் தொழில் தகராறு சட்டம் பிரிவு 9 உட்பிரிவு ஏ ன் கீழ், தொழிற்சங்க சட்டத்தின்படி , வேலை நேரம் மாற்றம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களுக்கு 21 நாட்கள் முன் அறிவிப்பு கொடுக்கப்பட வேண்டுமென்று விதி உள்ளதாக தெரிவித்துள்ளனர். எந்த ஒரு முன் அறிவிப்பும் இல்லாமல் தன்னிச்சையாக வேலைநேரம் மாற்றப்பட்டுள்ளதாகவும், இது சட்டவிரோதம் என்றும் இந்த அறிவிப்பு ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் இரவு 10 மணி என்பது மக்கள் நடமாட்டம் குறைவான நேரம் என்பதால், பணப்புழக்கம் உள்ள டாஸ்மாக் கடைகளில் உள்ள பணியாளர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த மனு நீதிபதி பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தபோது வழக்கு குறித்து தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் 6 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 3வது வாரத்திற்கு தள்ளிவைத்தார்.
[12/8, 11:56] Sekarreporter 1: ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டிற்கான தவணைத் தொகையை செலுத்தாமல் 23 ஆண்டுகளாக வசித்து வந்த அரசு ஊழியரை வெளியேற்ற வீட்டுவசதி வாரியத்திற்கும், அனுமதியில்லாமல் கட்டப்பட்ட இரண்டு மாடிகள் மீது நடவடிக்கை எடுக்க சேலம் மாநகராட்சிக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டம் அன்னதானப் பட்டியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அரசு ஊழியரான ஆர்.ராஜேந்திரன் என்பவர் 1988ல் 5 லட்சத்து 99 ஆயிரத்து 300 ரூபாய் மதிப்புள்ள வீட்டை, 2 லட்சத்து 39 ஆயிரத்து 800 ரூபாய் முன்பணமாக செலுத்திய நிலையில், மீதமுள்ள தொகையை 10 வருடங்களில் செலுத்த வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டு அதில் 23 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.

மாதத் தவணையான ரூபாய் 3 ஆயிரத்து 547 தொகையை முறையாக செலுத்தாததால், 71 ஆயிரத்து 660 ரூபாய் நிலுவைத் தொகை சேர்ந்துள்ளதாகவும், வீடு ஒதுக்கீடு 2002ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டுவிட்டதால், தற்போதைய நிலையில் 55 லட்சத்து 10 ஆயிரத்து 510 ரூபாயை செலுத்த வேண்டும் என 2012ஆம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்து விட்டு தனது பெயரில் வீட்டை கிரயம் செய்து தர வீட்டு வசதி வாரியத்திற்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்திருந்தார்.அந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தபோது, வீட்டை தன்னிடம் ஒப்படைக்கும்போது சில குறைபாடுகள் இருந்ததாகவும், அதற்காக நுகர்வோர் நீதிமன்றத்தை நாடியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

வீட்டுவசதி வாரியம் தரப்பில், ராஜேந்திரனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டிற்கான தவணை தொகையை முழுமையாக செலுத்தாதது மட்டுமல்லாமல், உரிய அமைப்புகளிடம் அனுமதி பெறாமல் மேலும் இரண்டு மாடிகளைக் அவர் கட்டியுள்ளதாகவும், அதன் அடிப்படையில் உரிய நோட்டீஸ் அனுப்பப்பட்ட பிறகே நடவடிக்கை எடுப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

இவற்றை பதிவுசெய்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், அரசு ஊழியராக இருந்து கொண்டு வீட்டுக்கான தவணைத் தொகையை முழுமையாக செலுத்தாமல், 23 ஆண்டுகளாக வசித்துவருவதை ஏற்க முடியாது என கூறி, நிலுவைத்தொகையை வசூலிக்கும் நடவடிக்கைகளை ரத்து செய்யக்கோரிய ராஜேந்திரன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், உரிய நடைமுறைகளை பின்பற்றி ராஜேந்திரனை வெளியேற்றவும், நிலுவைத்தொகையை வசூலிக்கவும் வீட்டு வசதி வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த வழக்கில் சேலம் மாநகராட்சி ஆணையரை தாமாக முன்வந்து எதிர் மனுதாரராக இணைத்ததுடன், இரண்டு வாரங்களில் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்ய வேண்டுமென உத்ததவிட்டுள்ளார். விதிமீறல் இருப்பது கண்டறியப்பட்டால், அவற்றை இடிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை நான்கு வாரங்களில் எடுக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார்.
[12/8, 12:04] Sekarreporter 1: நீர்நிலைகளை பாதுகாக்கவும்,ஆக்கிரமிப்புகளை அகற்றவும் முழு அர்பணிப்பபோடு தமிழக அரசு செயல்பட்டுவருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமைச்செயலாளர் வே.இறையன்பு அறிக்கை தாக்கல் செய்துள்ளார்,
 
 
தமிழகத்தில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசின் தலைமைச்செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.அதன்படி தமிழக அரசின் தலைமைச்செயலாளர் வே.இறையன்பு சென்னை பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி,நீதிபதி ஆதிகேசவலு ஆகியோரடங்கிய அமர்வு முன்பு விரிவான அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.அந்த அறிக்கையில் நீர்நிலைகளை பாதுகாக்கவும்,குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நீர்வள ஆதராங்களை பெருக்கி வீட்டு உபயோகம்,வேளாண்மை,தொழில்சாலைகள் பயன்பாட்டிற்கான  நீர் தேவைகளை பூர்த்தி செய்யவும் தீவிர நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நீர்நிலைகளை பாதுகாப்பது தொடர்பாக உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றிவருவதகாவும்,கடந்த 2020ம்ஆண்டே இதுதொர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.அதன் பரிந்துரைகளின்படி,அரசு புறம்போக்கு நிலங்களில் வழிகாட்டி மதிப்பீடு பூஜ்யம் என மாற்றப்பட்டுள்ளதாகவும்,நீர்நிலைகளை பதிவுசெய்யக்கூடாது என பத்திரப்பதிவுத்துறை ஐஜி நடவக்கை எடுத்துதுள்ளதாகவும், அதேபோல நீர்நிலை கட்டுமானங்களுக்கு எந்தவிதி மின்இணைப்பும் தரக்கூடாது,ஊரக வளர்ச்சித்துறை கட்டிடங்களுக்கான திட்ட அனுமதி அளிக்ககூடாது என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுள்ளதாக தலைமைச்செயலாளர் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.மேலும் நீர்வள மேம்பாட்டுக்காக தனித்துறையே உருவாக்கப்பட்டு உள்ளது என்றும் ஆக்கிரமிப்புகள் இல்லாத நீர்நிலைகளை உருவாக்க கொள்கைமுடிவு எடுக்கப்பட்டு கடந்த ஜீலை மாதம் அனைத்து மாவட்ட ஆட்சியளர்களும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் அதில்  மாநிலம் முழுவதும் ஒரே கட்டமாக ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளதாகவும்,ஆக்கிமிப்பு செய்யப்பட்ட சிறு குட்டைகள் குளங்களை உள்ளுர் விவசாயிகள் இளைஞர்களின் உதவியுடன் மீட்டெடுக்கப்பட உள்ளததாகவும் ,சுட்டிக்காட்டியுள்ளார்.சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து  அனைத்து துறை செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி,முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் அதன்டி மாவட்ட ஆட்சியர்கள் அனைத்துதுறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பான புள்ளிவிவரங்கள் சேகரித்து, வருவாய்துறை செயலாளருக்கு அனுப்பு உத்தரவிடப்பட்டள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.நீர்நிலை ஆக்கிமிப்புகளை அகற்றவது மட்டுமல்லாமல்,நீர்நிலைகளின் நீர் இருப்பின் அளவை முன்பிருந்ததுபோல் பேணவும் நடவடிக்கைகைள் மேற்கொள்ளப்படும் நீர்நிலைகளை தூர்வாரப்பட்டு உரிய முறையில் பராமரிக்கப்பட்டு பழைய நிலைக்கே கொண்டுவரப்பட்டு உரிய தரத்துடன் பாதுகாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.சென்னையைப்பொறுத்தவரை நீர்நிலை ஆதாரங்களில் நீர் இருப்பு திறமையாக கையாளப்பட்டு,மழைகாலங்களில் திடீர் என திறந்துவிடப்பட்டு வெள்ளப்பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.சென்னையில் கடந்த மாதம் நான்குமுறை பெய்த கனமழையால்  ஆயிரம் மில்லி மீட்டருக்கு மேல் மழை இருந்ததாகவும் இதனால் ஏற்பட்ட பெருவெள்ளத்தை தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.தமிழக அரசு நீர்நிலைகளை பாதுகாக்கவும்,ஆக்கிரமிப்புகளை அகற்றவும் முழு அர்பணிப்பபோடு செயல்பட்டுவருவதாக தெரிவித்துள்ளது.
[12/8, 13:40] Sekarreporter 1: நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அனுமதித்த ஒரு அதிகாரி கூட தண்டனையில் இருந்து தப்ப முடியாது..

தலைமை செயலாளர் நேரில ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவு.

அதிகாரிகள் செய்யும் தவறுக்காக மழை காலங்களில் மக்கள் பாதிப்படைகிறார்கள்- நீதிபதிகள்.

தவறு செய்யும் அதிகாரிகளுக்கு ஊதியம் வழங்க கூடாது என உத்தரவிட நேரிடும்.
-சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

நீர்நிலை ஆக்கிரமிப்புகள் தொடர்பான வழக்குகள் பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணை..

மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் தோல்வியை இது காட்டுகிறது.

2019 ஆம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டு ஆக்கிரமிப்புகள் கண்டெறியபட்டாலும் ஏன் முழுமையாக மீட்க முடியவில்லை? – நீதிபதிகள் கேள்வி.

தமிழகத்தில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது- தமிழக அரசு.

மாவட்ட ஆட்சியர்களிடம் அந்தந்த மாவட்டத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து கேட்பதில் தலைமை செயலாளருக்கு என்ன பிரச்சினை?

ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய பல முறை கால அவகாசம் வழங்கப்பட்டு விட்டது. மேற்கொண்டு அவகாசம் வழங்க முடியாது.- நீதிபதிகள்
[12/8, 13:51] Sekarreporter 1: நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அனுமதித்த ஒரு அதிகாரி கூட தண்டனையில் இருந்து தப்ப முடியாது. நீர்நிலை ஆக்கிரமிப்புகள் தொடர்பான வழக்கில் தலைமை செயலாளர் நேரில ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவு.

அதிகாரிகள் செய்யும் தவறுக்காக மழை காலங்களில் மக்கள் பாதிப்படைகிறார்கள் என நீதிபதிகள் கருத்து.
[12/8, 16:02] Sekarreporter 1: நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பாக வெறும் சம்பிரதாயத்திற்காக அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக அதிருப்தி தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தலைமைச் செயலாளருக்கு
உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்குகளில், தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளின் எண்ணிக்கை, பரப்பு உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி தலைமைச் செயலாளர் இறையன்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், நீர்நிலை புள்ளிவிவரங்களை சேகரித்துவருவதாகவும், ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறி, அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ((அறிக்கை தனியாக செய்தியாக அனுப்பப்பட்டுள்ளது))

அந்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தாக்கல் செய்த அறிக்கையில் நீதிமன்றம் கோரிய எந்த விபரமும் இல்லை என நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அனுமதித்த ஒரு அதிகாரி கூட தண்டனையில் இருந்து தப்ப முடியாது என எச்சரித்த நீதிபதிகள், எங்கு நீர் நிலை உள்ளது என தெரிந்தால் தான் ஆக்கிரமிப்புகள் இருக்கிறதா இல்லையா என கண்டறிய இயலும் என்றனர்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை நீர் நிலைகள் உள்ளன, அதன் சர்வே எண், அதன் பரப்பளவு உள்ளிட்ட விபரங்களை தான் அரசிடம் கேட்டோம்… ஆனால் இந்த அறிக்கை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் தோல்வியை காட்டுகிறது என அதிருப்தி தெரிவித்தனர்.

57 ஆயிரத்து 688 ஆக்கிரமிப்புகள் உள்ளதாக கூறப்படும் நிலையில்
8 ஆயிரத்து 797 ஆக்கிரமிப்புகள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளதாகக் கூறி, சம்பிரதயாத்துக்காக மட்டுமே இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும்,
சம்பந்தப்பட்ட அதிகாரிகள்
எவரையும் மன்னிக்க முடியாதெனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

வெறுமனே அறையில் உட்காரத்தான் சம்பளம் வழங்கப்படுகிறதா என கேள்வி எழுப்பியதோடு, தவறிழைத்த அதிகாரிகளை மன்னிக்க முடியாது எனவும், நீதிமன்றம் எடுக்கும் நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டி வரும் என எச்சரித்தனர்.

முதலில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை ஆஜராக உத்தரவிட வேண்டி வரும்,
இரண்டாவது முறையும் இது தொடருமானால் ஊதியத்தை நிறுத்த உத்தரவிட நேரிடும் என தெரிவித்த நீதிபதிகள்,
அதிகாரிகள் செய்யும் தவறுக்காக அரசை குறை கூற முடியாதென தெரிவித்தனர்

நீர் நிலைகளை பாதுகாக்கும் கடமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ளது. அதைவிட அதிகமான பொறுப்பு அரசு அதிகாரிகளுக்கு உள்ளதாகவும் அறிவுறுத்தியதுடன், ஆக்கிரமிப்புகளை மீது தொடர்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால்தான், அவை ஆக்கிரமிக்கப்பட்ட பிறகும், மீண்டும் முளைப்பதாகவும் குற்றம்சாட்டினர்.

நீர் நிலைகளில் எல்லையை அளவீடு செய்து அரசு இன்னும் வரையறுக்கவில்லை என்றும், நீர்நிலைகளை கண்டறிவதும், அதன் மீதான ஆக்கிரமிப்புகளை அகற்றுவதும் பெரிய விசயமல்ல என்றும் தெரிவித்தனர்.

தமிழக மக்களின் நலனுக்காகத்தான் நீதிமன்றம் கடுமையான உத்தரவுகளை பிறப்பிக்கின்றது என்றும், அதிகாரிகள் செயல்பாடின்மைதான் மழைப்பொழிவு அதிகமாக இருந்தாலும் கூட ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட காரணமாக உள்ளதாகவும் தெரிவித்தனர்.

தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக
தலைமை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை டிசம்பர் 16ஆம் தேதி தள்ளிவைத்தனர்.
[12/8, 16:37] Sekarreporter 1: தமிழகத்தில் உள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கோவில்களுக்கு விரைவில் அறங்காவலர்கள் நியமிக்கப்படுவர்

தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல்

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தில் உள்ள விஜய வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 250 ஏக்கர் நிலத்தை ஏலம் மூலம் குத்தகைக்கு விடுவதை எதிர்த்த வழக்கு

அறங்காவலர்களை நியமிக்காமல் கோவில் சொத்துக்களை ஏலம் விடக் கூடாதென கோரி வழக்கறிஞர் ஜெகன்நாத் என்பவர் தொடர்ந்த வழக்கு

ஏல நடவடிக்கைகளை தொடரலாம், ஏலத்தை இறுதி செய்யக் கூடாதென நீதிமன்றம் உத்தரவிட்டு விசாரணை வரும் 15ம் தேதிக்கு தள்ளிவைப்பு

You may also like...