Kumara Devan: கி வீரமணி,சுப. வீரபாண்டியன் உள்ளிட்ட 8 பேர் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டது. 18.04 .2016 அன்று சென்னை இந்து சமய அறநிலை துறை அலுவலகத்திற்கு முன்பு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் ஆணை

[1/31, 12:56] Kumara Devan: கி வீரமணி,சுப. வீரபாண்டியன் உள்ளிட்ட 8 பேர் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டது.
18.04 .2016 அன்று சென்னை இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்திற்கு முன்பு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் செய்யலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் ஆணை அமுல்படுத்தி அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் வழிவகை செய்ய வேண்டும் என்று கி. வீரமணி திராவிடர் கழகத் தலைவர், சுபவீரபாண்டியன் திராவிட இயக்க தமிழர் பேரவை நிறுவனர் மற்றும் 300 பேர் ஆர்ப்பாட்டத்தில் இவர்கள் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு நிர்மல்குமார் அவர்களிடம் விசாரணைக்கு வந்தது. மாண்புமிகு நீதியரசர் நீதிபதி மேற்கண்ட வழக்கை ரத்து செய்து தீர்ப்பளித்தார் மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.குமார தேவன் ,ஜி.மோகன் ஆகியோர் ஆஜரானார்கள்.
[1/31, 12:57] Sekarreporter: 🍁🍁

You may also like...