Ksubramaniyam senior advocate அரசு அலுவலகப் பணிகளிலும், மேற்படிப்பு கல்வி நிறுவனங்களிலும் பிராமணர்கள் பெருமளவில் இடம் பெற்றிருப்பதைத் தடுக்கும் நோக்கத்துடன், சென்னை மாகாண நீதிக் கட்சி அரசு 1921ல் பிறப்பித்த உத்தரவே, தற்போதைய இடஒதுக்கீட்டிற்கான மூல அரசாணை. மக்கள் தொகையில் 3 சதவீதம் பேரே பிராமணர்கள்; 89 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு அது.அதற்குப் பின், 73 ஆண்டுகளுக்குப் பின் 1994ல் 69 சதவீத இடஒதுக்கீட்டு கொள்கைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைக்க முயற்சி மேற்கொண்ட அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா. பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ், ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா, தமிழக அட்வகேட் ஜெனரல் கே.சுப்ரமணியன் ஆகிய நால்வருமே பிராமணர்கள் என்பது தான் வரலாற்று உண்மை.

K subramaniyam senior adஅரசு அலுவலகப் பணிகளிலும், மேற்படிப்பு கல்வி நிறுவனங்களிலும் பிராமணர்கள் பெருமளவில் இடம் பெற்றிருப்பதைத் தடுக்கும் நோக்கத்துடன், சென்னை மாகாண நீதிக் கட்சி அரசு 1921ல் பிறப்பித்த உத்தரவே, தற்போதைய இடஒதுக்கீட்டிற்கான மூல அரசாணை.

மக்கள் தொகையில் 3 சதவீதம் பேரே பிராமணர்கள்; 89 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு அது.அதற்குப் பின், 73 ஆண்டுகளுக்குப் பின் 1994ல் 69 சதவீத இடஒதுக்கீட்டு கொள்கைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைக்க முயற்சி மேற்கொண்ட அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா. பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ், ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா, தமிழக அட்வகேட் ஜெனரல் கே.சுப்ரமணியன் ஆகிய நால்வருமே பிராமணர்கள் என்பது தான் வரலாற்று உண்மை.

You may also like...