K. Chandru Former Judge Of Highcourt: வேலு நாச்சியார் பேரை விட்டு விட்டீர்களே பட்டி(?) [2/1, 10:10] Sekarreporter1:

[2/1, 10:05] Sekarreporter1: [2/1, 09:59] Patty Jeganathan Mhc Advt: சேகர், சின்னம்மா சசிகலா அவர்கள், நேற்று ஜெயலலிதா அவர்கள் பயன்படுத்திய காரில், அதிமுக கட்சி கொடியை காரில் கட்டி பயனித்தார்கள். கட்சி உறுப்பினர்களாக இல்லாமல் கட்சி கொடியை காரில் கட்டியது சட்ட விரோதமாம். எந்த சட்டம் சொல்கிறது சேகர். அவர்கள் பட்ட அறிவு, எல்லா சட்டங்களையும் புரிந்து கொண்டார்கள். ஊழல் சட்டம், சொத்து உரிமை சட்டம், அரசியல் சட்டங்கள், வருமான வரி சட்டம், ஜெயில் சட்டம். இனி யாரும் அவரை ஏமாற்றவோ, பூச்சாண்டி காட்டவோ முடியாது சேகர். உதாரணமாக, ஜெயலலிதா அவர்களின் அண்ணன் மகனை இறுதி சடங்குகளை செய்ய வைத்தார்கள். நல்ல அறிவாளி, அனுபவம் சேகர். என் கருத்து, தமிழக அரசியலில் சின்னம்மா அவர்கள், தென்னகத்தின்இந்திராகாந்தி, பிரிட்டன் மார்க்ரெட்தாட்டச்சர், ஜான்சிராணி அவர்கள், சேகர்.
[2/1, 10:02] Patty Jeganathan Mhc Advt: Sekar post in all. Pl
[2/1, 10:10] Sekarreporter1: [2/1, 10:07] K. Chandru Former Judge Of Highcourt: வேலு நாச்சியார் பேரை விட்டு விட்டீர்களே பட்டி(?)
[2/1, 10:10] Sekarreporter1: ☘️

You may also like...