K. Chandru Former Judge Of Highcourt: நீதிபதி சொன்ன தரும் சங்கடம் எனக்கு என்றும் ஏற்பட்டதில்லை.புராணங்களில் நாம் ஏன் உப by Sekar Reporter · May 18, 2020 [5/18, 16:47] Sekarreporter 1: [5/18, 15:22] K. Chandru Former Judge Of Highcourt: கொரானா காலத்து காலட்சேபங்கள் தொடங்கி விட்டன!ஜெய ஸ்ரீ ராம்!![5/18, 16:46] Sekarreporter 1: 🙏🏾[5/18, 17:04] Sekarreporter 1: [5/18, 16:59] K. Chandru Former Judge Of Highcourt: நீதிபதி சொன்ன தரும் சங்கடம் எனக்கு என்றும் ஏற்பட்டதில்லை.புராணங்களில் நாம் ஏன் உப பாத்திரங்களை ஒப்பிடுவதற்கு தேடவேண்டும்?ராமாயணத்தின் ராமசந்திர மூர்த்தி யாகவும்,மஹாபாரதத்தில் யுதிஷ்டிரராகவும் நமது மாடலாக வைத்து க்கொண்டால் குழப்பமே வராது!!மேலும் செய்நன்றி பிரச்சினைக்காக தங்களை மாய்த்து கொண்டனர் கும்ப கர்ணனும்,கர்ணனும்.அது வெட்டி சாய்த்துக்கொண்ட யுத்தம்.வேறு சாய்ஸ் இல்லை.ஆனால் நீதிபதிக்கு குழப்பம் ஹம் வந்தால் வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றி விடலாம்.(recuse).அப்படி யுத்தத்தை சந்திக்கும் வாய்ப்பு தவிர்க்க வழி இருக்கும் போது இந்ததத்துவ விசாரங்கள் வீண்!ஒரு வேளை கொரானா கால ஏப்பெக்ட் ஆக இருக்கலாம்!![5/18, 17:04] Sekarreporter 1: 🙏[5/18, 17:13] Sekarreporter 1: [5/18, 17:10] K. Chandru Former Judge Of Highcourt: https://m.dailyhunt.in/news/india/tamil/shakthi+online-epaper-sakonle/sothanaiyai+venra+tarmar-newsid-67746588[5/18, 17:13] Sekarreporter 1: 🍁
Madras HC’s first all women Full Bench of Justices Pushpa Sathyanarayana, Anita Sumanth & P.T. Asha rules that the ESI Act is applicable to both aided and unaided private educational institutions https://t.co/ImKwFsIxuA July 29, 2020 by Sekar Reporter · Published July 29, 2020
Judge ilangovan /The petitioner remained ex parte in the arbitrationproceeding and he has not taken any steps challenging the arbitration award within the stipulated time. Without challenging the arbitration award, executing Court cannot go behind the Award and decide the issue afresh. Such courses are not available to the executing Court. April 23, 2024 by Sekar Reporter · Published April 23, 2024
No loan to be termed NPA till new orders, says Supreme Court September 6, 2020 by Sekar Reporter · Published September 6, 2020