Justice N.Kirubakaran –Prasad Sir’s demise is my personal loss.Convey my heart felt condolences to his beloved Wife and other family members.


[8/6, 10:29] Sekarreporter 1: உயர்நீதிமன்ற நீதியரசர் என்.கிருபாகரன் அவர்களின் இரங்கல் செய்தி…

உயர்நீதிமன்ற மூத்த நிருபர் திரு.பிரசாத் அவர்களது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் மூலம், தொடர்ச்சியாக கேட்டறிந்து வந்தேன்,
உயர்நீதிமன்ற நிருபர்களின் முன்னோடி அவர்,என்னுடைய சிந்தனையும் அவருடைய சிந்தனையும் ஒரே நேர்கோட்டில் இருக்கும்.

என்னுடன் தனிப்பட்ட முறையில் நல்ல தொடர்பில் இருந்தவர்,
நான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட போது எனக்கு தினம்தோறும் ஆறுதல் கூறுவார்,அவர் மனைவி மூலம் மூலிகை ரசம் வைக்க டிப்ஸ் கொடுக்க செய்தார்.

தெய்வீக சிந்தனை கொண்ட அவர் அயோத்யாவில் ராமர் கோவிலின் பூமி பூஜை நாளின் போது இறைவனடி சேர்ந்துள்ளார்..

அவரது மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் பெரிய இழப்பு,அவருடைய குடும்பத்தார்க்கும் சார்ந்தோர்க்கும் என்னுடைய வருத்தங்கள்,
அவரது ஆன்மா இறைவன் மடியில் இளைப்பார பிரார்த்திக்கிறேன்.
[8/6, 10:29] Sekarreporter 1: I have been following up l health conditions of Prasad Sir through Doctors.
I feel personally feel the loss.
He was the leader for the press people in our High Court.
His social vision almost was in consonance with my ideas.
Personally, he was so attached to me and either used to meet or speak over mobile.
When I was affected with Novel Corona,he regularly spoke to me and asked his Wife to give tips about prearations of herbal rasams.
He was so spiritual and coincidence is the noble Soul left to reach abode on the day of Boomi Puja of Ramar Temple at Ayodhya.
Prasad Sir’s demise is my personal loss.Convey my heart felt condolences to his beloved Wife and other family members.
I pray for resting of departed Noble Soul rest in peace🙏

a href=”http://www.sekarreporter.com/wp-content/uploads/2020/08/IMG-20200806-WA0003-1.jpg”>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Call Now ButtonCALL ME