JUDGMENT SUMMARY IN S.A. No. 602/2020 ADVOCATE SHARADA VIVEK (Appointed by the Legal Services Authority) ஆகா, இப்படி ஒரு பிள்ளையைப் பெறுவதற்கு பெற்றோர்கள் என்ன தவம் செய்திருக்க வேண்டும்என்று உலகத்தவர் மெச்சும்படி ஒரு பிள்ளை இருக்க வேண்டும் என்று , வள்ளுவரை மேற்கோள்காட்டி உயர்நீதிமன்ற நீதியரசர் பி டி ஆஷா அவர்கள் உலக குழந்தைகளுக்கு கலங்கரை விளக்கமாக ஒரு தீர்ப்பு சொல்லி இருக்கிறார்கள் .

[10/9, 17:07] Sekarreporter 1: JUDGMENT SUMMARY IN S.A. No. 602/2020
ADVOCATE SHARADA VIVEK
(Appointed by the Legal Services Authority)
ஆகா, இப்படி ஒரு பிள்ளையைப் பெறுவதற்கு பெற்றோர்கள் என்ன தவம் செய்திருக்க வேண்டும்என்று உலகத்தவர் மெச்சும்படி ஒரு பிள்ளை இருக்க வேண்டும் என்று , வள்ளுவரை மேற்கோள்காட்டி உயர்நீதிமன்ற நீதியரசர் பி டி ஆஷா அவர்கள் உலக குழந்தைகளுக்கு கலங்கரை விளக்கமாக ஒரு தீர்ப்பு சொல்லி இருக்கிறார்கள் .
அந்த வழக்கில் உயர்நீதிமன்ற சட்ட உதவி குழுவின் உதவி பெற்ற பெற்றோர்களுக்காக வாதாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்த வழக்கில் பெற்றோர்கள் அன்பைக் கொட்டி வளர்த்ததோடு, தன் பிள்ளை தன்னை ஆயுள்வரை பராமரிக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு தன் சொத்துக்களை மூத்தபிள்ளைக்கு தான செட்டில்மென்ட் எழுதி வைத்தார்கள். பயன்படுத்திவிட்டு பாராட்டு என்பதை மாற்றி”பயன்படுத்திவிட்டு பின்பு தூக்கி எறி” என்ற பரவிவரும் கலாச்சாரத்தை கையில் எடுத்துக்கொண்டு, எழுதிக்கொடுத்த சொத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு பெற்றோர்களை மகன் பராமரிக்க மறுத்துவிட்டான். நான்கு அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகும் நிராதரவாய் நின்றுகொண்டிருந்த பெற்றோர்களை திரும்பிப் பார்க்க மறுத்து விட்டான்.அந்தப் பிள்ளைக்கு பாடம் புகட்ட பெற்றோர்கள் தாங்கள் எழுதிக்கொடுத்த செட்டில்மெண்ட் ரத்து செய்தார்கள். அப்படி செய்ய பெற்றோர்களுக்கு உரிமை இல்லை என்று மூத்த பிள்ளை நீதிமன்றத்திற்கு சென்றார். பெற்றோர்கள் செய்தது சரியா? பெற்றோர்களுக்கு அப்படி செய்ய அதாவதுஎழுதிக் கொடுத்து விட்ட சொத்தை திரும்ப எடுத்துக்கொள்ள உரிமை உள்ளதா என்பதுதான் உயர் நீதிமன்றத்துக்கு முன்பாக இருந்த கேள்வி.
மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தின்கீழ், பிள்ளைகள் பெற்றோர்களை பராமரிக்க மறுத்தாலோ அல்லது நிராகரித்தாலோ அல்லது ஒப்புக்கொண்ட உத்தரவாதத்தை மீறினால் கொடுத்த சொத்தை பெற்றோர்கள் திரும்ப எடுத்துக்கொள்ளலாம் என்று மாண்புமிகுநீதியரசர் ஆஷா அவர்கள் தீர்ப்பு சொல்லி இருக்கிறார்கள்.
இந்த தீர்ப்பு அறம் செய்ய விரும்பு என்று சொல்லிக் கொடுத்த பெற்றோர்களையே அறவழி தவறி ஏமாற்றும் பிள்ளைகளுக்கு ஒரு சாட்டையடி.
அன்பு ஆதரவு உழைப்பு சொத்து என்று எல்லாவற்றையும் இழந்து கடைசியில் பிள்ளைகளின் அன்பு கிடைக்காமல் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் ஊமையாய் அழும் பெற்றோர்களுக்கு ஒரு பெரிய நம்பிக்கை நட்சத்திரம்.
இந்திய கலாச்சாரத்தை தொலைத்துக் கொண்டிருக்கும் இளைய சமுதாயத்திற்கு ஒரு எச்சரிக்கை.
[10/9, 17:07] Sekarreporter 1: [10/9, 16:42] Sekarreporter 1: https://youtu.be/nHU3GQXvp4g

You may also like...