] Ilango Dk: கொரோனா ஊரடங்கு காரணமாக தடைபட்ட பணிகளை முடிக்க கூடுதல் அவகாசம் கோரியும், மழைநீர் வடிகால்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் வழங்கப்பட்டுள்ளதால் ஊரடங்கு

[12/15, 20:09] Ilango Dk: கொரோனா ஊரடங்கு காரணமாக தடைபட்ட பணிகளை முடிக்க கூடுதல் அவகாசம் கோரியும், மழைநீர் வடிகால்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் வழங்கப்பட்டுள்ளதால் ஊரடங்கு காலத்தில் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டது குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணிகளை முடிக்க முடியாததால் அசோசியேசன் உறுப்பினர்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர். ஆகவே பணிகளை முடிக்க கால அவகாசம் கோரியும், போனஸ் மற்றும் கட்டுமான பொருட்கள் காலத்திற்கு தகுந்த விலை மதிப்பீடு செய்ய வேண்டியும், அபராதம் எதுவும் விதிக்கக் கூடாது என்றும், மேற்கண்ட பணியினை ரத்து செய்யக்கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னையைச் சேர்ந்த கிளாஸ் 1 காண்ட்ராக்டர் அசோசியேசன் சார்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த ரிட் மனுவில் ஏற்கனவே ரோடு சம்பந்தப்பட்ட துறைகளில் ஒப்பந்ததாரர்களுக்கு ஒப்பந்தம் நீட்டிக்க கோரியும் அபராதம் மற்றும் போனஸ் கட்டுமானப் பொருட்கள் மதிப்பீடு போன்றவைகளுக்கு சலுகை அளித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டு இருந்தது ஆனால் சென்னை மாநகராட்சி மழைநீர் வடிகால் துறையில் மட்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒப்பந்ததாரர்களுக்கு மேற்படி சலுகை ஏதும் அளிக்கவில்லை என்று கூறப்பட்டது. மேற்படி மனுவினை விசாரித்த நீதிபதி திரு சுரேஷ் குமார் அவர்கள் ஏற்கனவே பஸ் ரூட் ரோட்ஸ் துறையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சலுகைகள் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் மழை நீர் வடிகால் துறையிலும் இதுபோன்று நடவடிக்கை மேற்கொள்ள மனுதாரர்களின் மனுவின் மீது நான்கு வாரத்திற்குள் முடிவெடுத்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று இன்று 15.12.2021 உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் வழக்கறிஞர்கள் எஸ் துரைசாமி மற்றும் வை.இளங்கோவன் ஆஜர் ஆனார்கள்

Cell 9003077888
[12/15, 20:11] Sekarreporter 1: 🙏🏼

You may also like...