DURAIVAIYAPURI Mhc Advt: இன்று 30.08.2022 சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை சேர்ந்த சக்திவேல் தனது வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு விசைத்தறி தொழிற்சாலையில் சத்தம் அதிகமாக வருவதால் ஒலி மாசு ஏற்படுவதாக சென்னை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில்

[8/30, 19:57] DURAIVAIYAPURI Mhc Advt: இன்று 30.08.2022 சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை சேர்ந்த சக்திவேல் தனது வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு விசைத்தறி தொழிற்சாலையில் சத்தம் அதிகமாக வருவதால் ஒலி மாசு ஏற்படுவதாக சென்னை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் திரு.K.ராமகிருஷ்ணன் மற்றும் Dr.சத்யகோபல் கொர்லபட்டி விசைத்தறியிலிருந்து வரும் சத்தத்தை குறைக்க என்ன வழி என்று கேள்வி எழுப்பினர். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் திரு.சாய் சத்யஜித் அவர்கள் சத்தத்தை குறைக்க புதிய தொழில் நுட்பங்கள் தமிழக அரசாங்கம் அறிமுக படுத்த இருப்பதாக கூறினார். விசைத்தறியாளர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் திரு.இ.துரை வையாபுரி அவர்கள் விசைத்தறிகளை நம்பி பிழைக்கும் சிறு தொழிலாளிகள் அவர்களது வாழ்வுரிமை பாதிப்பு அடையாமல் சத்தத்தை குறைக்க புதிய தொழில் நுட்பம் கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறினார். இறுதி அறிக்கைக்காக 15.09.2022 அன்று வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
[8/30, 20:14] Sekarreporter1: 🌹

You may also like...