Conversation regarding Mhc advt rubt life history story

[4/6, 18:30] Gethanjali Advt: சார் எல்லா conversation அனுப்பினிங்கன்னா முழு விசயம் புரியும், ஓரே செய்தி தான் போட்டிருக்க ப்ளீஸ் fulla anupunga
[4/6, 18:33] Sekarreporter 1: [4/5, 08:01] Sekarreporter 1: [4/5, 08:00] Sekarreporter 1: [4/5, 08:00] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1246626001892737024?s=08
[4/5, 08:00] Sekarreporter 1: Rubt Three: என் நூலகத்தில் லா வீக்லி சிவில் புத்தகங்களை வாங்க வைத்ததே நமது உயர் நீதிமன்ற நீதிபதியே காரணம். Super https://t.co/vSsNBykups https://t.co/wNAbMGzzu6
[4/5, 08:00] Sekarreporter 1: [4/4, 22:27] Rubt Three: என் நூலகத்தில் லா வீக்லி சிவில் புத்தகங்களை வாங்க வைத்ததே நமது உயர் நீதிமன்ற நீதிபதியே காரணம். ஆர்டர் 37 சிபிசி வழக்கில் கீழமை நீதிமன்றத்தில் ஆர்டர் 7 வகைராவில் வக்காலத்து தாக்கல் செய்து அது தீர்ப்பு எதிராய் வந்த வழக்கு .சிவில் ரிவிசன் பெட்டிஷன் தாக்கல் செய்து நீதிபதி முன் வந்த பொழுது நான் வாதித்து வக்காலத்து தாக்கல் செய்தாலே போதும் தனிப்பட்ட முறையில் மனுதாரருக்கு தெரிவிக்க அவசியம் இல்லை மற்றும் வக்காலத்து தாக்கல் செய்தாலே எதிர் மனுதாரருக்கு வழக்காட தகுதி இருக்கு என்று வாதிட்டேன் இதுவே மொத்த 37 வைகராவை கவர் செய்கின்றது என்று வாதிட்டேன். எதிர் மனுதாரரின் வழக்குரைஞர் 37 எல்லாம் நீதிபதிக்கு வாசித்து காண்பித்து சில தீர்ப்புகளை காண்பித்து என்னுடைய மனுவை தள்ளு படி செய்ய வேண்டும் என்றார். நீதிபதி எதிர் வாதம் உண்டா என்றார் நான் இல்லை நான் வாதிட்டது சரி என்று நின்றேன். நீதிபதி என்னை பார்த்து கேட்டார் எனக்கு சாதகமாக ஏதாவது தீர்ப்பு உண்டா என்று வினவ நான் தீர்ப்பு தேடவில்லை என்றேன். நீதிபதி எந்த அடிப்படியில் நான் இத்தகைய வாதம் செய்தேன் என்று கேட்க தோன்றியது வாதிட்டேன் என்று சொல்ல நீதிபதி நான் எடுத்த கிரௌண்ட் வாதம் எனக்கு சாதகமாக உள்ளது அது மெட்ராஸ் உயர் நீதிமன்ற தீர்ப்பு என்று வருடத்தை சொல்லி 2 நாள் வாய்த்த கொடுத்து மீண்டும் வழக்கு வாதம் வந்த பொழுது ரூபர்ட் அந்த தீர்ப்பை கண்டு பிடித்து விடீர்களா பிடுத்து விட்டீர்களா என்று வினவ அந்த தீர்ப்பை புன்முறுவலுடன் காண்பிக்க அவரும் புன்சிரிப்புடன் வாங்கி எதிர்மனுதாரருக்கு காண்பித்து அதை வைத்து எனக்கு சாதகமாக சாதகமாக தீர்ப்பை எழுதிவிட்டு என்னை கேட்டார் தீர்ப்பையே பார்க்காமல் எப்படி
அதே மாதிரி வாத்திட்டாய் என்று என் பதில் அவ்வாறே என் எண்ணத்தில் தோன்றியது வாதிட்டு பார்ப்போம் என்ற அடிப்படையில் வாதிட்டேன் என்றேன்.அந்த வழக்கை நடத்தியது எதிராக நடத்தியது அந்த நீதிபதி தான். சில சிவில் வழக்குகளை அந்த நீதிபதி முன் நடத்தி இருக்கிறேன் தீர்ப்புகளை காட்டும் போது ரூபெர்ட் யூ ஆல்வேஸ் ஷோ அத்தர் ஸ்ட்ஸ் ஜுட்ஜ்மெண்ட் லீவிங் அவர் கோர்ட் ஜுட்க்மென்ட்ஸ் விச் ஆர் இன்பேவார் ஆப் யூ. அன்று முதல் லா வீக்லி சிவில் புத்தகத்தை வாங்க ஆரம்பித்தேன் மூத்த வழக்குரைஞர் செல்லசாமியிடம் இருந்து 1962 இருந்து 1979 வரை வாங்கி விட்டேன். அந்த நீதிபதி பின்னாளில் உச்ச நீதிமன்ற நீதிபதியானார்.
[4/5, 07:38] Sekarreporter 1: Super
[4/5, 11:13] Sekarreporter 1: [4/5, 11:02] Judge Suthantheram: எனது அன்பிற்குரிய விமல்,
உனது சீனியர் போலீஸ் அதிகாரியை குறுக்கு விசாரணை பற்றி கூறியிருந்திர்.
இரட்டை கொலை வழக்கு என்று நினைக்கின்றேன். செங்கல்பட்டு கோர்ட்டில் எதிரிகளுக்காக ரூபெர்ட் ஆஜராகி பின் ஐகோர்ட்ல் அப்பீல் என் முன்னிலையில் வந்தது. ரூபெர்டடே வாதாடினார்.
புலன் விசாரணை அதிகாரியின் குறுக்கு விசாரணை பக்கம் பக்கமாக இருந்தது. தீர்ப்பளிப்பதற்கு முன் கோடை விடுமுறை வந்ததால் வீட்டில் நிதானமாக படித்து, என் அனுபவத்தின் மூலமாக அந்த அதிகாரி எப்படியெல்லாம் நெளிந்திருப்பார், எப்போது விடுபடுவோம் என்று நினைத்திருப்பார் என்று தோன்றியது. தன்னுடைய பணி காலத்தில் அந்த காவல் அதிகாரி அதற்கு முன்னும், பின்னும் அப்படி ஒரு அதிரவைக்கும் வழக்கறிஞ்சரை சந்தித்து இருக்கமாட்டார்.
[4/5, 11:06] Sekarreporter 1: 🙏🏼🙏🏼🌹🌹
[4/6, 07:39] Sekarreporter 1: [4/5, 08:00] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1246626001892737024?s=08
[4/6, 07:32] Sekarreporter 1: Life history of famous lawyer robut -++++ பல பிரபல வழக்குகளை நடத்தியவர்—–🌹🌹[4/5, 08:00] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1246626001892737024?s=08
[4/6, 07:30] Sekarreporter 1: [4/5, 18:56] Rubt Three: justice சுதந்திரம் அவர்கள் சொல்லும் கொலை வழக்கு பாண்டிச்சேரி டிரிப்பில் மர்டர் கேஸ். இந்த வழக்கை 8 ஆண்டுகளாக பல காரணத்தால் 22 அக்கியூஸ்ட்களுக்கு நான் நடத்திய வழக்கு ஆனால் ஒருவரும் தூக்கு தண்டனையோ வாழ்நாள் தண்டனையோ பெறவில்லை. மாக்ஸிமும் தண்டனை 5 ஆண்டு.அதன் மேல் முறையீட்டு அவரிடம் தான் வந்தது. அவர் என்னிடம் வினவியது நான் எவ்வளவு நாள் இந்த அப்பிலை நடத்துவேன் என்ற பொழுது முடிந்தவரை விரைவில் என்ற பொழுது அவர் சொன்னது நான் இன்வெஸ்டிகஷன் ஆபிசரை 45 நாள் குறுக்கு விசாரணை செய்ததினால் கேட்கிறேன் என்றார். அவர் சொல்லி தான் எனக்கே தெரியவந்தது 45 நாள் பற்றி. எனக்கு அவர் கொடுத்த நேரம் ஒரு நாளைக்கு 2 மணி நேரம் தினமும் மதியம் 2.15. நான் என் வாதத்தை 3 நாட்களில் முடித்து விட்டேன். சிலர் விடுவிக்க பட்டனர் சிலரின் தண்டனை குறைக்க பட்டது. Its a big victory for me in a Triple Murder case.பாண்டிச்சேரி கேஸ்சில் மறைந்த வேணுகோபால் மற்றும் விமல் உறுதுணையாக செயல் பட்டன்ர்.
[4/6, 07:28] Sekarreporter 1: 🙏🏼🙏🏼
[4/6, 07:51] Sekarreporter 1: [4/6, 07:49] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1246984895903059969?s=08
[4/6, 07:49] Sekarreporter 1: [4/5, 19:57] Mhc Advt Maharaja Advt: Respcted Lordship
I had read the messages about the cases handled by my Learned Senior Mr.Rupert Barnabas sir..

In the same line of thoughts
I would also wish to reminiscence about my experience before your Lordship with my Senior..

The case was – Gopal (BSNL -LineMan) Vs State rep by CBI

This was a very Pathetic case where the Petitioner has been wrongly framed.

I had conducted the Trial in the lower Court and cross examined almost 5 witnesses.
The Trial Court convicted the Appellant and a sentence of 2 years was imposed with 10000 fine..

When your Lordship was sitting in the Single Bench, I had mentioned it to your lordship to hear the Appeal case.
Your Lordship infact quipped me as to whether I was really intended to Argue the appeal before your lordship.
Finally your lordship had aggred to my request and the case was directed to be listed at 2:15 for arguments..

After I had mentioned many were skeptical as to why i had mentioned the appeal to be taken by your lordship and they also scared me by saying that your Lordship would dismiss the appeal and not grant it. Further your Lordship had strictly ordered that if I do not argue the case on Wednesday (date of Listing) that he would dismiss it.

I was so petrified and After I had come to the Famous Tree Bar Association i had discussed it with my senior Rupert Sir and finally he agreed to appear in the case.

The day finally came for the arguments and it was specefically posted at 2:15 everyday.

I had brought Mr.Rupert sir on the first day of argument and your Lordship was plesantly suprised to see him and quipped me whether there was anymore suprise or in store for me🙂

The arguments went on for a week and all the statements of the witnesses were elaborately read out to your Lordship..

After the arguments were over your lordship had reserved the orders.

But on the day when the orderes were passed and when i had read the same I was more than happy and all the points that was argued was there in the Order and above all there was also a very reasoned observation made by your lordship in the Judgment which will always stand out. The Judgment was soo precise that the same was throughly appreciated by many..

I would also wish to quote the comment made by your Lordship in the open court while pronouncing the order..
In quotes ” The Counsel should not Test the Patience of the Bench this much. I had infact understoon the case when the statement of PW3 was read out, but the counsel did not leave me and made sure I hear all the statements of the Witnesses”

Now
I also want to mention here about my Senior Mr. Rupert sir
He is a great person and very knowledgeable man who has an immense knowledge in Law and the practice..

Though his arguments would seem a little rude to many the way he handles the Trial is commendable..
He had taught me many things and one important quality that I admire is the way he prepares the Affidavits.
He would read the drafts over and over till he is satisfied and makes correction all the way till it reaches the registry.

His drafting skills are highly commendable.
But
All said If only he had a little patience in his life things would have been much better and he would have definetely reached great places..
But i would say that he is still a well-read and a knowledgeable man..

I would like to thank Your Lordship for giving such a wonderful judgment and also for this moment for helping me share this with all..
[4/6, 07:43] Sekarreporter 1: 🌹🌹
[4/6, 08:34] Sekarreporter 1: [4/6, 08:33] Sekarreporter 1: [4/6, 08:32] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1246996630412222466?s=08
[4/6, 08:33] Sekarreporter 1: always admire my friend Rubert because he represented justice V. Ramaswamy in the impeachment enquiry at his young age. https://t.co/t9mMAkxYTX https://t.co/VuhMTEqUfp
[4/6, 08:33] Sekarreporter 1: [4/6, 08:22] Sekarreporter 1: [4/6, 08:18] Sekarreporter 1: [4/6, 08:11] Adv Suryaprakasam APS: I was the public prosecutor representing Puducherry government in the case mentioned by Mr. Rubert. As this case was dragged for a very long time I determined to finish the case when I got the opportunity. Several senior advocates including mr. K.S. Dinakaran and present public prosecutor mr. Natarajan appeared along with mr. Rubert I think mr. Rubert repeated reading of each prosecution witnesses made the court job and my job very easy. As soon as mr. Rubert finished reading each witness statement I just used to pin point the witnesses evidence which implicated the part of each accused which helped the court to made up its mind immediately. As I love watching boxing and as the best strategy in boxing is to make the opponent to allow to run endlessly to make him tired I also adopted the same strategy by keeping very quiet without interfering while my friend mr. Rubert argued as I know mr.Rubert very well from day one of his entering the profession and I also know that any unnecessary interference from my side will make my friend to argue endlessly.The case resulted in severalpeople getting convicted by the high court.
[4/6, 08:18] Sekarreporter 1: 🌹🌹
[4/6, 08:21] Adv Suryaprakasam APS: Another very senior member of the bar and father of my benchmate in law college advocate jaffrulla father senior advocate M.R.M. Abdul Kareem also used to argue for several days in coffeeposa cases and at that time I was the standing counsel for customs in high court and successfully defended the department. The case mr. Rubert mentioned was heard more than 15 days.
[4/6, 08:29] Adv Suryaprakasam APS: I always admire my friend Rubert because he represented justice V. Ramaswamy in the impeachment enquiry at his young age.
[4/6, 11:08] Sekarreporter 1: [4/6, 08:04] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1246989130552111106?s=08
[4/6, 11:04] Sekarreporter 1: [4/6, 11:03] Rubt Three: The Chief Legal Officer of a company came running to me that Bailiff has come to attach properties and asked me how I missed to appear. He was in full anger with me. I told him that I was following but your Company case has not been listed. Then I went to the registry and found my name has been printed in the list wrongly as Robert F.Bernad instead of Rupert J.Barnabas. I told the company I will set aside minutes everything and no need to worry for it. The matter came before Late M Srinivasan and argued I am not at fault and had my name been printed correctly I would have appeared before you Lordship and therefore its case for setting as side the entire proceedings. Late Biksheshwaran was the Plaintiff’s Counsel and he seriously opposed my case. His point was that every Advocate must search by case number. I anticipated that Late Bikshewaran will take such a stand. Hence I was ready to counter him and produced some old judgments of 1930-40 of some High Court that Advocates go by their name but not by the case number. Late Srinivasan the judge agreed with my stand and judgments and rejected Plaintiff’s Counsel and set aside the entire proceedings. I saved the company
[4/6, 11:04] Sekarreporter 1: 🌹🌹
[4/6, 12:47] Sekarreporter 1: [4/6, 12:41] Rubt Three: In the 80’s cost of Rs. 25 was imposed by CMM on my client in 125 case while case was pending in HC. I challenged it before the HC even that though there is no Stay when a superior Court has taken cognizance of the case below it should wait for the Court come of HC order. The case came before Justice K.M. Natrajan I argued and cited judgments from 1934 to 1967 of various High Courts regarding Cost. The Judge said for Rs.25- you are fighting out. Any how I am setting aside the Trial Court order not only on legal point but also for the amount of work you spent to trace out so many judgments just for Rs.25/-It was an unforgettable thing for me Rs.25/- was not an issue but for me was the issue when the HC has taken up the issue the Trial Court has to wait as nothing is lost. Cost was imposed because adjournment was sought by me that the case was admitted by HC yesterday and notice has been ordered to other side and to be heard day after tomorrow.
[4/6, 12:45] Sekarreporter 1: 🌹🌹
[4/6, 18:34] Sekarreporter 1: [4/6, 14:57] Ragavacahary: Maharaja ..Rupert requires no introduction nor his skills. He is what he is. I cannot imagine a mellowed Barnabas..let him be as he is. We should not change our skin to promote ourselves. After all, all are answerable to divine. By donning a sheep skin the tiger cannot hide its SELF
[4/6, 18:13] Sekarreporter 1: 🙏🏼🌹🌹

You may also like...