Category: Uncategorized
Madras high court news oct 22nd
[10/22, 12:05] Sekarreporter: உயர் நீதிமன்றத்திற்கு அலுவலக உதவியாளர்கள் பணிக்கு விண்ணப்பித்த கண்பார்வையற்றவர்களுக்கு மறு தேர்வு நடத்தக் கோரிய மனுவுக்கு ஒரு வாரத்தில் பதிலளிக்க உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் மற்றும் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் கண்பார்வையற்ற...