Category: Uncategorized
Judges m s Ramesh and muhamad safic reserve orders after AAG J Ravindran & senior counsel S Prabakaran questioned locus standi of a resident of Chennai to question the installation of the statue in Tiruvannamalai. They said the statue will be installed only on a patta land & unveiled on June 3
[6/1, 15:00] Sekarreporter: திருவண்ணாமலையில் கிரிவல பாதையையும், மாநில நெடுஞ்சாலையை யும் இணைக்கும் இடத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை அமைப்பதை எதிர்த்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த ஜி. கார்த்திக் என்பவர் தாக்கல் செய்த...
கல்விச்சான்றிதழ்கள் சந்தைப் பொருளல்ல எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், மருத்துவ மேற்படிப்பு மாணவர்களிடம் பெற்ற சான்றிதழ்களை திரும்பக் வழங்கும்படி, சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கல்விச்சான்றிதழ்கள் சந்தைப் பொருளல்ல எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், மருத்துவ மேற்படிப்பு மாணவர்களிடம் பெற்ற சான்றிதழ்களை திரும்பக் வழங்கும்படி, சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2018 – 2021 ம் கல்வியாண்டுகளில் சென்னை மருத்துவ கல்லூரி, கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி, மதுரை, தூத்துக்குடி,...