balu: *முக்கிய அறிவிப்பு* 👇 *அகில இந்திய தொகுப்பில் 27% OBC இடஒதுக்கீடு செல்லும் – உச்சநீதிமன்றம் தீர்ப்பு: நடந்தது என்ன?* *இணையவழி விளக்கக் கருத்தரங்கம்.*

[1/12, 16:26] K balu: *முக்கிய அறிவிப்பு* 👇

*அகில இந்திய தொகுப்பில் 27% OBC இடஒதுக்கீடு செல்லும் – உச்சநீதிமன்றம் தீர்ப்பு: நடந்தது என்ன?*

*இணையவழி விளக்கக் கருத்தரங்கம்.*

நாள்: *12.01.2022 புதன்கிழமை,*
நேரம்: *மாலை 6.00* மணி
இடம்: *ZOOM இணையவழியில்*

வரவேற்புரை: திரு. *அ. கணேஷ் குமார்,* முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், பாமக

தொடக்கவுரை: *திரு.ச.கு. கார்வேந்தன்,* முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர்

கருத்துரை:  

*வழக்கறிஞர் க. பாலு,* தலைவர், சமூகநீதி வழக்கறிஞர்கள் பேரவை

*மருத்துவர் இரா. செந்தில்,* முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், பாமக

திரு. *டி.எஸ்.எஸ். மணி,* சமூக செயல்பாட்டாளர், ஊடகவியலாளர்

நன்றியுரை: *இர. அருள்*, பாட்டாளி சமூக ஊடகப் பேரவை

———————
இணையவழியில் பங்கேற்க: 👇

12.01.2022 புதன்கிழமை மாலை 6.00 மணிக்கு, கீழே உள்ள *ZOOM இணைப்பை சொடுக்கி இணையுங்கள்*:

www.PMKOfficial.com/OBCMeet

*(அல்லது)*

*Zoom ஆப்பில் கீழ்க்கண்ட ID & Password கொடுத்து இணையலாம்*

Meeting ID: 816 3575 7759
Password: 12345

—————-
அமைப்பு

*சமூகநீதி வழக்கறிஞர்கள் பேரவை,*
&
*பாட்டாளி சமூக ஊடகப் பேரவை*
[1/12, 16:28] Sekarreporter 1: 🌹

You may also like...