Arumugam Advocate Mhc: R. பாலசுப்ரமணியன் (அண்ணா நகர்), திமுக முதிர்ந்த வழக்கறிஞர், திமுக ஆட்சியில் 1996 முதல் 2001 வரை தமிழக சிறப்பு வழக்கறிஞராக நன்கு பணியாற்றியவர், அவர் இந்து அறநிலைத் துறை சிறப்பு வழக்கறிஞராக பணியாற்றியபோது நான் அவரின் அரவனைப்பில் அரசு வழக்கறிஞராக பணியாற்றிய காலம் வசந்த

[9/11, 08:46] Sekarreporter: [9/11, 08:02] Arumugam Advocate Mhc: R. பாலசுப்ரமணியன் (அண்ணா நகர்), திமுக முதிர்ந்த வழக்கறிஞர், திமுக ஆட்சியில் 1996 முதல் 2001 வரை தமிழக சிறப்பு வழக்கறிஞராக நன்கு பணியாற்றியவர், அவர் இந்து அறநிலைத் துறை சிறப்பு வழக்கறிஞராக பணியாற்றியபோது நான் அவரின் அரவனைப்பில் அரசு வழக்கறிஞராக பணியாற்றிய காலம் வசந்த காலம், மிகவும் நல்ல மனிதர், மனித நேயத்தோடு பழகும் பண்பாளர், சில நாட்களுக்கு முன்பு வரை என்னுடன் உரையாடிய நிகழ்வுகள் எப்போதும் பசுமை நினைவுகள். அவர் நேற்று இறவு (10-09-2021) திடீர் உடல் நலக்குறைவார் இயற்க்கை எய்தினார் என்பது மனதால் ஏற்க இயலாத துயரம். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த் இரங்கலை தெரிவித்து, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன். 😭😭😭
A. Arumugam,
Advocate
Chennai
[9/11, 08:46] Sekarreporter: Rip
[9/11, 08:58] Sekarreporter: R. பாலசுப்ரமணியன் (அண்ணா நகர்), திமுக முதிர்ந்த வழக்கறிஞர், திமுக ஆட்சியில் 1996 முதல் 2001 வரை தமிழக சிறப்பு வழக்கறிஞராக நன்கு பணியாற்றியவர், அவர் இந்து அறநிலைத் துறை சிறப்பு வழக்கறிஞராக பணியாற்றியபோது நான் அவரின் அரவனைப்பில் அரசு வழக்கறிஞராக பணியாற்றிய காலம் வசந்த காலம், மிகவும் நல்ல மனிதர், மனித நேயத்தோடு பழகும் பண்பாளர், சில நாட்களுக்கு முன்பு வரை என்னுடன் உரையாடிய நிகழ்வுகள் எப்போதும் பசுமை நினைவுகள். அவர் நேற்று இறவு (10-09-2021) திடீர் உடல் நலக்குறைவார் இயற்க்கை எய்தினார் என்பது மனதால் ஏற்க இயலாத துயரம். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த் இரங்கலை தெரிவித்து, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன். 😭😭😭
A. Arumugam,
Advocate
Chennai

You may also like...