Admk eps ops case

[12/12, 18:14] Sekarreporter 1: [12/12, 18:10] Inbadura Former i Mla: *உச்சநீதிமன்றத்தில் இன்று*

அண்ணன் எடப்பாடியார் தலைமையில் கடந்த ஜுன் 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவின் தீர்மானங்களுக்கு தடைவிதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த அப்பீ்ல் மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி – கிரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக 52 வது வழக்காக இன்று விசாரணைக்கு வந்தது.

அதிமுகவை சீர்குலைக்கும் வகையில் பன்னீர்செல்வம் தொடர்ந்து செயல்பட்டதால் கட்சியின் பொதுக்குழு அவரை நீக்கியது.பொதுக்குழுவின் மிகப்பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவை எடப்பாடியார் பெற்றுள்ளார்.பொதுக்குழு சட்டதிட்ட விதிகளின்படியே கூட்டப்பட்டுள்ளது என சென்னை உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் தீர்ப்பளித்துள்ளது.அப்பீல் மனு நிலுவையில் உள்ளதாக பன்னீர் செல்வம் தரப்பினர் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளதால் பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் வெளியிடப்படாமல் உள்ளது.இது கட்சியின் செயல்பாடுகளை முடக்கும் விதத்தில் உள்ளது. எனவே பன்னீர் செல்வத்தின் அப்பீல் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்! என்று அதிமுக தரப்பில் ஆஜரான மூத்தவழக்கறிஞரகள் அரிமா சுந்தரம், விஸ்வநாதன் ஆகியோர் வாதிட்டனர்.

பன்னீர் செல்வம் தரப்பு வழக்கறிஞர் குருகிருஷ்ணகுமார் தங்களது அப்பீல் மனுவை விசாரித்த பின்னரே தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கூறி இபிஎஸ் தாக்கல் செய்துள்ள மனுவை விசாரிக்க வேண்டும் என்று கோரினார்கள்.

அதற்குள் நீதிமன்ற அலுவல் நேரம் (மாலை 4மணி ) முடிவடைந்துவிட்டதால் தங்களால் வழக்கை விசாரிக்க இயலவில்லை என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

அதிமுக சார்பில் நாளையோ நாளை மறுநாளோ இந்த வழக்கை விசாரிக்க பட்டியலிடும்படி கேட்டதற்கு வரும் 15.12.22அன்று இருதரப்பு மனுவையும் விசாரிப்பதாக கூறி நீதிபதிகள் வரும் வியாழக்கிழமை விசாரணைக்கு வழக்கை பட்டியலிட உத்தரவிட்டனர்.

*ஐ.எஸ்.இன்பதுரை*

கழக சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர்
[12/12, 18:13] Sekarreporter 1: 👍
[12/12, 18:14] Sekarreporter 1: [12/12, 17:51] Ex Mla Palani: The Status of our Party’s case in the Supreme Court today ☝️🌱✌🏻
[12/12, 17:51] Ex Mla Palani: We are prepared to argue on the matter at any point of time-Hon’ble Shri.OPS ANNA’s Counsel.
[12/12, 17:51] Ex Mla Palani: Eps side wanted it for tomorrow
[12/12, 17:51] Ex Mla Palani: Allow us to argue on the I.A.(Interim Applications)-Eps side.
[12/12, 17:51] Ex Mla Palani: Hon’ble OPS ANNA’s counsels strongly objected to arguing on the I.A.,(Interim Applications)
[12/12, 17:51] Ex Mla Palani: But on the other hand Hon’ble OPS ANNA’s Counsels wanted to argue on the MAIN SUIT.
[12/12, 17:51] Ex Mla Palani: பிரதான வழக்கை இன்றே வாதாட நாங்கள் தயாராக இருக்கிறோம்….OPS தரப்பு..

இடையீட்டு மனுவை நாளை விசாரியுங்கள் eps தரப்பு…

இடையீட்டு மனுவை விசாரிக்க ops தரப்பு எதிர்ப்பு

வழக்கு வியாழக்கிழமை ஒத்தி வைப்பு
[12/12, 17:51] Ex Mla Palani: Hon’ble Judges accepted to argue on the Main Suit as emphasised by Hon’ble OPS ANNA’s Counsels.From the portals of the Supreme Court.

You may also like...