Admk case tomorrow 2.15 hearing

எதிர்வரும் 11ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவிற்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மனு நிதீயரசர் கிருஷ்ணன் ராமசாமி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது நீதியரசர் மாண்புமிகு உச்சநீதிமன்றம் 11ம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவிற்கு எந்த விதமான தடையும் இல்லை என்று உத்தரவு பிறப்பித்து இருக்கிறது வேறு ஏதேனும் இதில் நீங்கள் கூறும் விரும்புகிறீர்களா என்று கேட்டபோது ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் நாங்கள் இந்த வழக்கில் வாதம் செய்வதற்கு முகாந்திரம் இருக்கிறது என்றும், மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் அண்ணன் எடப்பாடியார் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜயநாராயணன் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு முழுமையாக கிடைக்கப்பெறவில்லை அதை தாக்கல் செய்வதற்கும் பிரதிவாதிகள் தரப்பில் பதில் தாக்கல் செய்வதற்கும் கால அவகாசம் வேண்டும் என்று கேட்டதன் அடிப்படையில் நாளை மதியம் 2:15 மணிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

தகவலுக்காக,
ஆர்.எம்.பாபு முருகவேல்,
கழக செய்தி தொடர்பாளர்,
கழக வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர், கழக சட்ட ஆலோசனை குழு உறுப்பினர்.

You may also like...