[9/20, 13:15] Mhc Advt Elango: மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி – 4 1977 ல் இந்திரா காந்திக்கு கருப்புக் கொடி காட்டியதால் போலீசாரால் கைது செய்து ரிமாண்டில் வைக்க மணியம்மையார் மற்றும் திராவிடர் கழக தோழர்களை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த கூட்டிவந்தனர். அய்யாவிற்கு போலவே அம்மாவிற்கும் துரைசாமி தான் ஆஸ்தான வக்கீல். ஆஜர்படுத்துவதற்கு முன் துரைசாமியும் வீரமணி அவர்களும் விவாதித்துக் கொண்டிருப்பதை மணியம்மையார் ரிமாண்டைப்பற்றி கவலைப்படாமல் வழக்கமான அமைதி கலந்த புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருக்கிறார். என்ன அருமையான சூழல். ஆனால் மணியம்மையாரை ரிமாண்ட் செய்ய விடவில்லை. அதற்கு காரணம் நீதிமன்றம் முன் வக்கீல் துரைசாமியின் கடுமையான எதிர்ப்பு . விடுதலை செய்யப்பட்டார் மணியம்மையார்

[9/20, 13:15] Mhc Advt Elango: மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி – 4

1977 ல் இந்திரா காந்திக்கு கருப்புக் கொடி காட்டியதால் போலீசாரால் கைது செய்து ரிமாண்டில் வைக்க மணியம்மையார் மற்றும் திராவிடர் கழக தோழர்களை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த கூட்டிவந்தனர். அய்யாவிற்கு போலவே அம்மாவிற்கும் துரைசாமி தான் ஆஸ்தான வக்கீல். ஆஜர்படுத்துவதற்கு முன் துரைசாமியும் வீரமணி அவர்களும் விவாதித்துக் கொண்டிருப்பதை மணியம்மையார் ரிமாண்டைப்பற்றி கவலைப்படாமல் வழக்கமான அமைதி கலந்த புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருக்கிறார். என்ன அருமையான சூழல். ஆனால் மணியம்மையாரை ரிமாண்ட் செய்ய விடவில்லை. அதற்கு காரணம் நீதிமன்றம் முன் வக்கீல் துரைசாமியின் கடுமையான எதிர்ப்பு . விடுதலை செய்யப்பட்டார் மணியம்மையார்.
[9/20, 13:18] Sekarreporter 1: 🌹🌹

You may also like...