[7/30, 16:32] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1288792024041152512?s=08 [7/30, 16:32] Sekarreporter 1: கொரோனா காரணமாக மூடப்பட்டுள்ள கோவில் ஊழியர்களுக்கு நிவாரண உதவி வழங்குவது குறித்து பரிசீலனை * சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை தகவல் * கோவில் ஊழியர்களுக்கு 15,000 ரூபாய் நிவாரண உதவி வழங்க கோரி தினமலர் editor publisher ஆர்ஆர. கோபால் ஜி வழக்கு ஆகஸ்ட் 6 க்கு ஒத்திவைப்பு

You may also like...