7/2, 12:35] sekarreporter 9445430817: https://twitter.com/sekarreporter1/status/1278585397459644423?s=08 [7/2, 12:35] sekarreporter 9445430817: மறைந்த முதல்வர் எம் ஜி ஆர் அவழ்கள் கடந்த 13 ஆண்டுகளாக தமிழக முதல்வராக சிறப்பாக ஆட்சி செய்தார் கடந்த மாதம் முப்பதாம் தேதி அவர் முதல்வராக பதவியேற்ற நாள் அந்தநாளில் அவரை நான் நினைவுகூர்ந்து அவரது சிறப்பான பணிகளை பாராட்டுகிறோம்.

[7/2, 12:35] sekarreporter 9445430817: https://twitter.com/sekarreporter1/status/1278585397459644423?s=08
[7/2, 12:35] sekarreporter 9445430817: மறைந்த முதல்வர் எம் ஜி ஆர் அவழ்கள் கடந்த 13 ஆண்டுகளாக தமிழக முதல்வராக சிறப்பாக ஆட்சி செய்தார் கடந்த மாதம் முப்பதாம் தேதி அவர் முதல்வராக பதவியேற்ற நாள் அந்தநாளில் அவரை நான் நினைவுகூர்ந்து அவரது சிறப்பான பணிகளை பாராட்டுகிறோம். கடந்த 13 ஆண்டுகளாக முதல்வராக தமிழகத்தில் ஆட்சி செய்து வந்தார் இவரைத் தொடர்ந்து அம்மா அவர்கள் முதல்வராக பொறுப்பேற்றார் 12 ஆண்டுகளாக சிறப்பாக ஆட்சி செய்தார் அவரது ஆட்சியும் சிறப்பாக இருந்தது எம்ஜிஆர் அவர்கள் ஆரம்பித்த அதிமுகவை அம்மா அவர்கள் சிறப.பாக நடத.தினார். இவரைத் தொடர்ந்து அண்ணன் ஓ பன்னீர்செல்வம் அவர்கள்.தமிழகத்தின் முதல்வராக இருந்து செயல்பட்டார் பின்னர் அண்ணன் மாண்பு மிகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சிறப்பாக பணியாற்றி வருகிறார் தற்போது அரைநூற்றாண்டு அதிமுக அடியெடுத்து வைக்கிறது. மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் அதிமுக மேலும் வளர சூளுரைப்போம்.
இப்படிக்கு அதிமுக தொண்டன் வக்கீல் திருநாராயணன் அதிமுக வக்கீல் பிரிவு மாநில இணை செயலாளர்
[7/2, 12:35] sekarreporter 9445430817: 🙏🏾🌹🍁🍁🍁🍁🌹🌹🌹

You may also like...