சூரியனையும்,சந்திரனையும் ஆய்வு செய்ய ராக்கெட் அனுப்பும் அளவுக்கு தொழில்நுட்பம்வளர்ந்துள்ளநிலையில் கால்வாய் கட்டமுடியாது என்று சொன்ன தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம்கண்டம்நீ திபதி கே.கல்யாணசுந்தரம், https://www.google.com/amp/s/www.thehindu.com/news/national/tamil-nadu/cant-a-country-embarking-on-lunar-probe-missions-construct-a-tunnel-for-farming-

[10/17, 09:33] Sekarreporter1: https://www.google.com/amp/s/www.thehindu.com/news/national/tamil-nadu/cant-a-country-embarking-on-lunar-probe-missions-construct-a-tunnel-for-farming-hc/article29718988.ece/amp/
[10/17, 09:52] Sekarreporter1: சூரியனையும், சந்திரனையும் ஆய்வு செய்ய ராக்கெட் அனுப்பும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நிலையில் கால்வாய் கட்ட முடியாது என்று சொன்ன தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
[10/17, 09:53] Sekarreporter1: நீதிபதி கே.கல்யாணசுந்தரம், சாலை வசதி, போக்குவரத்து வசதி இல்லாத காலத்தில் பல அணைகள் கட்டப்பட்டுள்ள நிலையில், தற்போது சூரியனையும், சந்திரனையும் ஆய்வு செய்ய ராக்கெட் அனுப்பும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நிலையில், மனுதாரர்களின் உண்மையான பிரச்னையை புரிந்து கொள்ளாமல் தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமற்றது என அரசு பதிலளித்துள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், மனுதாரர்களின் கோரிக்கை நியாயமாக இருப்பதால், மூன்று மாதங்களில், காண்டூர் கால்வாய் குறுக்கே சுரங்க கால்வாய் அல்லது மேல்மட்ட கால்வாயை கட்ட வேண்டும் என, நீதிபதி கல்யாண சுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CALL ME