Justice manikumarக்கு பாராட்டு

[10/9, 09:45] Sekarreporter1: [10/9, 09:09] Mukesh புதிய்தலைமுறை tv reporter -+வழக்கறிஞர் உடையில்லாதவர்கள் பார்வையாளர் பகுதியை தாண்டி முன்னால் வரக்கூடாது என பல முறை கோர்ட் ஆபிஸர் மூலம் அறிவுறுத்தியுள்ளார்…

அரசு வழக்கறிஞர்களுக்கு இன்ஸ்ட்ரக்சன் கொடுக்க வருபவர்பவர்கள் சம்பந்தபட்ட வழக்கு வரும்போது மட்டுமே வழக்கறிஞர்களின் மேசை பக்கம் வர அனுமதிக்கப்படுவர்.
[10/9, 09:12] Mukesh: எவ்வளவு சென்சிட்டிவான வழக்காக இருந்தாலும், நீதிபதிகள் தெரிவிக்கும் கருத்துகளோ, வழக்கறிஞர்களிடம் கேட்கும் விளக்கங்களோ செய்தியாக்கப்பட கூடாது என்றும், விசாரணை முழுமையாக முடிந்த பிறகு அன்றைய தினம் பிறப்பிக்கும் உத்தரவு மட்டுமே மக்களிடம் சரியாக கொண்டு சேர்க்கப்பட வேண்டுமென என அறிவுறுத்தியுள்ளார்.
[10/9, 09:17] Mukesh: ஒரு முறை ராஜமன்னார் ஹாலில் சுற்றித்திரிந்த புறா ஒன்று 3ஆம் நீதிமன்ற அறைக்குள் நுழைந்துவிட்டு, மீண்டும் வெளியில் வருவதற்காக போராடிக் கொண்டிருந்தது.

இதனை பார்த்த நீதிபதி மணிக்குமார் உடனடியாக நீதிமன்ற பணியாளர்களிடம் புறா வெளியில் செல்லும்வரை வழக்கறிஞர்கள் வாயில், பார்வையாளர்கள் வாயில் இரண்டையும் திறந்துவைக்கும்படி கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்வு ஊழியர்கள், வழக்கறிஞர்கள், பார்வையாளர்கள், சிஐஎஸ்எஃப் வீரர்கள் என அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தது.
[10/9, 09:19] Mukesh: லோக் அதாலத், கட்டாய ஹெல்மெட் விதிகள், குழந்தை பாதுகாப்பு சட்டங்கள் உள்ளிட்டவை மக்களிடம் முழுமையாக சென்றைடைய அரசு நடவடிக்கைகள் எடுத்தாலும் பத்திரிகைகளும், ஊடகங்களும் அதிக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென அறிவுறுத்தி இருக்கிறார்.
[10/9, 09:59] Sekarreporter1: [10/9, 09:56] Sekarreporter1: ஐகோர்ட் staff முதல் வக்கீல்கள் நீதிபதிகள் வரை அனைவரின் வீட்டில் நடக்கும் நல்ல காரியங்கள் துக்க நிகழ்ச்சிகளுக்கு தவறாமல் செல்வார்.ஒருமுறை அய்யா அவர்கள் நீதிபதியானதும் . கோர்ட்டில் ஒரு வக்கீலிடம் வழக்கு தொடர்பாக சரமாரி கேள்வி கேட்டார. அந்த உத்தரவும் வக்கீலுக்கு கிடைக்கவில்லை. அந்த வக்கீல் அய்யா மணிக்குமார. கடுமையாக இருந்தார் என்று என்னிடம் கூறினார். சில மாதங்களுக்கு பிறகு அந்த வக்கீலுக்கு ஆபரேசன் நடந்து வீட்டில் இருந்தார். ஆபரேசன் முடிந்து ஐகோர்ட் டுக்கு வந்த அந்த வக்கீல் manikumar j எவ்வளவு நல்லவர் எனது வீட்டிற்கு வந்து நேரில் நலம் விசாரித்தார.என்று அற்புதமான நீதிபதி என்று கூறினார்.
[10/9, 09:56] Sekarreporter1: 💐💐
[10/9, 09:59] Sekarreporter1: [10/9, 09:50] Senthil News 7: நீதிபதி மணிக்குமார் அவர்கள் அமர்வு பொது நல வழக்குகள் விசாரணையின் போது, சோ கால்டு சமூக சேவகர்கள் மற்றும் publicity interest litigators அனுமதிக்க மாட்டார்.அது அவரிடம் மிகவும் பிடிக்கும்

பொதுநலன் என்ற போர்வையில் வழக்கு தொடர்பவர்கள் நீதிபதி மணிக்குமார் விசாரணை அறைக்கு வர அஞ்சப்பட்டு ஓடிவிடிவார்கள்… அத்தகைய வழக்குகள் வந்தால் அவர் வாயில் இருந்து வரும் ஒரே வார்த்தை dismissed
[10/9, 09:57] Sekarreporter1: 💐
[10/9, 10:00] Sekarreporter1: [10/9, 09:56] Sekarreporter1: ஐகோர்ட் staff முதல் வக்கீல்கள் நீதிபதிகள் வரை அனைவரின் வீட்டில் நடக்கும் நல்ல காரியங்கள் துக்க நிகழ்ச்சிகளுக்கு தவறாமல் செல்வார்.ஒருமுறை அய்யா அவர்கள் நீதிபதியானதும் . கோர்ட்டில் ஒரு வக்கீலிடம் வழக்கு தொடர்பாக சரமாரி கேள்வி கேட்டார. அந்த உத்தரவும் வக்கீலுக்கு கிடைக்கவில்லை. அந்த வக்கீல் அய்யா மணிக்குமார. கடுமையாக இருந்தார் என்று என்னிடம் கூறினார். சில மாதங்களுக்கு பிறகு அந்த வக்கீலுக்கு ஆபரேசன் நடந்து வீட்டில் இருந்தார். ஆபரேசன் முடிந்து ஐகோர்ட் டுக்கு வந்த அந்த வக்கீல் manikumar j எவ்வளவு நல்லவர் எனது வீட்டிற்கு வந்து நேரில் நலம் விசாரித்தார.என்று அற்புதமான நீதிபதி என்று கூறினார்.
[10/9, 09:56] Sekarreporter1: 💐💐
[10/9, 10:00] Sekarreporter1: [10/9, 09:50] Senthil News 7: நீதிபதி மணிக்குமார் அவர்கள் அமர்வு பொது நல வழக்குகள் விசாரணையின் போது, சோ கால்டு சமூக சேவகர்கள் மற்றும் publicity interest litigators அனுமதிக்க மாட்டார்.அது அவரிடம் மிகவும் பிடிக்கும்

பொதுநலன் என்ற போர்வையில் வழக்கு தொடர்பவர்கள் நீதிபதி மணிக்குமார் விசாரணை அறைக்கு வர அஞ்சப்பட்டு ஓடிவிடிவார்கள்… அத்தகைய வழக்குகள் வந்தால் அவர் வாயில் இருந்து வரும் ஒரே வார்த்தை dismissed
[10/9, 09:57] Sekarreporter1: 💐
[10/9, 10:13] Sekarreporter1: [10/9, 10:12] Sekarreporter1: [10/9, 10:05] Sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1181790182661488641?s=08
[10/9, 10:12] Sekarreporter1: [10/9, 10:03] Ilangovan Duraisamy Junior: மணிக்குமார் அவர்கள் தன் தந்தை நீதிபதி சாமிதுரை போல் எளிமையானவர். அவங்க அப்பா மாதிரி relief oriented இல்லை என்றாலும் நீதித்துறையின் கண்ணியத்தையும் மாண்பமையும் கட்டிக்காத்தவர். தலையே போனாலும் எதிலும் அவசரம் காட்டாமல் நிதானமாக சிந்தித்து செயலாற்றுவதில் வல்லவர். சமீபத்தில் பெரியார் வாசக வழக்கில் அவர் அளித்த தீர்ப்பு மிக அற்புதம். மீன் உணவு வகைகளை அவர் விரும்பி சாப்பிடுவார்.
[10/9, 10:11] Ilangovan Duraisamy Junior: வி.இளங்கோவன், எஸ்.துரைசாமி ஜுனியர்.
[10/9, 10:12] Sekarreporter1: 💐💐💐💐
[10/9, 10:19] Sekarreporter1: [10/9, 10:18] Sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1181793363915202561?s=08
[10/9, 10:18] Sekarreporter1: [10/9, 10:03] Raja Advt: Sekar sir! , கடந்த 2012 ஆம் ஆண்டு எனது வலது கை எலும்பு முறிவோடு நீதிமன்ற பணிகளை மேற்கொண்டபோது அதைப்பார்த்து மிகவும் வருத்தம் அடைந்த நீதியரசர் மணிக்குமார் அவர்கள் அப்போதிருந்து, நீதிமன்றத்தில் அவர் கடந்து செல்லும்போதெல்லாம் என்னைப்பார்த்தால் அங்கே நின்று எனது உடல்நலனை விசாரித்து விட்டுத்தான் செல்வார். அவ்வளவு ஞாபகத்திறன் வாய்ந்தவர் நீதியரசர் மணிக்குமார் அவர்கள்.

இன்னொரு தகவல், உயர்நீதி மன்ற வளாகத்தில் ஐயா அவர்கள் வந்தால் எங்காவது அசுத்தங்கள், குப்பைகள் இருந்தால் உடனே அகற்ற உத்தரவிடுவார்.

மனிதருள் மாணிக்கம் மணிக்குமார் நீதியரசர் அவர்கள்! – முஸ்தகீம் ராஜா, வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம்
[10/9, 10:16] Sekarreporter1: 💐💐
[10/9, 10:48] Sekarreporter1: [10/9, 10:29] Sekarreporter1: https://wwwsekarreporter.wordpress.com/2019/10/09/ck-chanduru-adv-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b4/
[10/9, 10:29] Sekarreporter1: [10/9, 10:24] Sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1181794748853452800?s=08
[10/9, 10:24] Sekarreporter1: [10/9, 10:07] ck Chanduru Adv: போக்குவரத்து ஊழியர் வழக்கில் 2000 கோடிக்கு மேல் பணப்பயன்கள் பெற்றிட உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது. நேர்மையும், பணிவும் கொண்டு பணியாற்றினார்.🙏🏻
[10/9, 10:11] ck Chanduru Adv: சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்க உத்தரவு பிறப்பித்து அதனை பெற்று தந்தது சிறப்பான மக்கள் சேவை.

Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CALL ME