1: A.Natarajan State Public Prosecutor has contributed Rs 5 lakhs to the Tamil Nadu chief minister’s public relief fund to aid efforts to combat Covid-19.

[4/7, 16:28] Sekarreporter 1: A.Natarajan State Public Prosecutor has contributed Rs 5 lakhs to the Tamil Nadu chief minister’s public relief fund to aid efforts to combat Covid-19.

The Additional Public Prosecutors and Government Advocate ( Criminal Side) have contributed their one month salary. Totally 9 Lakhs and 5 thousand has been contributed to Tamil Nadu chief minister’s public relief fund to aid efforts to combat Covid-19 from the Public Prosecutor office, Chennai.
[4/7, 16:28] Sekarreporter 1: •சென்னை உயர்நீதிமன்றத்தை சேர்ந்த குற்றவியல்
வழக்கறிஞர்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர்…

•மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ. நடராஜன் சார்பில் 5 லட்சம் ரூபாய்,

•கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர்கள் சார்பில் 2.30 லட்சம் ரூபாய்,

•குற்றவியல் வழக்குகளில்
வாதாடும் இதர அரசு வழக்கறிஞர்கள் சார்பில்
1 லட்சத்து 75 ரூபாய் என

•மொத்தம் 9 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..

You may also like...