முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது வருமானத்திற்கு அதிகமாக கோடிக் கணக்கில் சொத்து சேர்த்ததாகவும், பினாமி பெயரில் சொத்துக்கள் வாங்கி சேர்த்ததாகவும் கே.பி.அன்பழகன் மீது வழக்குப்பதிவு செய்

[11/19, 15:57] Ilango Dk: இன்றைய முக்கிய செய்தி
[11/19, 15:57] Ilango Dk: முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது வருமானத்திற்கு அதிகமாக கோடிக் கணக்கில் சொத்து சேர்த்ததாகவும், பினாமி பெயரில் சொத்துக்கள் வாங்கி சேர்த்ததாகவும் கே.பி.அன்பழகன் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டி, தர்மபுரி மாவட்ட மோளையானூர் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, vigilance and anti corruption director ரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி தாக்கல் செய்த கிரிமினல் வழக்கு நீதிபதி நிர்மல் குமார் முன்பு 19. 11.2021 அன்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, புகாரின் மீது எடுத்த நடவடிக்கை என்ன என்று அரசு குற்றவியல் தலைமை வழக்கறிஞர் ஜின்னாவிடம் கேட்டபோது அவர் நீதிபதியிடம் முன்னாள் அமைச்சர் மேலுள்ள புகாரின் மேல் நடவடிக்கை எடுக்க அரசின் அனுமதி வேண்டி நிலுவையில் உள்ளதால் நான்கு வார காலம் அவகாசம் கேட்டார். வழக்கை நான்கு வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளார். மனுதாரர் வழக்கறிஞர் வழக்கறிஞர் M.P.வைரக் கண்ணன் சார்பாக மூத்த வழக்கறிஞர் S. துரைசாமி ஆஜராகி வாதாடினார்.

[11/19, 16:03] Sekarreporter1: 🌴

You may also like...