மாண்புமிகு .வே. ராமசுப்பிரமணியன் அவர்களுக்கு நன்றி நீதிபதி ஐயா நீங்கள் எடுத்தமுயற்சி தமிழுக்கு புது”சொற் செல்வம்” தேடிய ஒரு இலக்கிய பயணமாக உணர்கிறேன்.

[2/4, 21:59] Chandrasekar Mhc Advt: நான்தேடியதில் கிடைத்த விடை 🌹 மின்னணு தொடர்பான, தமிழ் வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாமல் தவித்துக் கொண்டு இருந்தேன்.அந்த நேரத்தில் நான் வீட்டில் பராமரிக்கும் நூலகத்தில் பலப் புத்தகங்களை புரட்டிப் பார்த்தேன் .அதில் உச்சநீதிமன்ற நீதிபதி.வே. ராமசுப்பிரமணியன் எழுதிய “சொல் வேட்டை” என்ற புத்தகம் எனக்கு கிடைத்தது .அந்த ,புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் நானும் ஒருவனாக முன்வரிசையில் அமர்ந்து இருந்தேன் .இறுதியாக அந்த புத்தகத்தை அவர் கையால் பெற்றேன். அதில், அவர் Antena விற்கு அலையுணரி, Bluetoothஎன்ற வார்த்தைக்கு இழைத்தவிர்என்றும், அடிக்கடி பயன்படுத்துகிற tweetஎன்ற வார்த்தைக்கு நறுக் கொலிஎன்றும் மொழிபெயர்த்துள்ளார் என்ற வார்த்தைகள் நீதித்துறை தேர்வுக்கான பயிற்சி அளிக்கிறேன் என் போன்ற வழக்கறிஞர்களுக்கு பயனுள்ளதாக அமைகிறது. மிக்க நன்றி ஐயா. மாண்புமிகு .வே. ராமசுப்பிரமணியன் அவர்களுக்கு நன்றி நீதிபதி ஐயா நீங்கள் எடுத்தமுயற்சி தமிழுக்கு புது”சொற் செல்வம்” தேடிய ஒரு இலக்கிய பயணமாக உணர்கிறேன். இப்படிக்கு இரா. சந்திரசேகரன் வழக்கறிஞர் உயர்நீதிமன்றம் சென்னை.
[2/5, 06:33] Sekarreporter1: ☘️

You may also like...