பிரான்ஸ் தலைநகரம் பாரிஸை தலைமையிடமாக கொண்டு இயங்கும் சர்வதேச நடுவர் நீதிமன்றத்தின் தெற்காசிய பிராந்திய இயக்குநராக வழக்கறிஞர் தேஜஸ் செளவுகான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இப்பதவியை வகிக்க உள்ள இரண்டாவது இந்தியர் தேஜஸ் செளவுகான். 

[9/11, 13:28] Sekarreporter: பிரான்ஸ் தலைநகரம் பாரிஸை தலைமையிடமாக கொண்டு இயங்கும் சர்வதேச நடுவர் நீதிமன்றத்தின் தெற்காசிய பிராந்திய இயக்குநராக வழக்கறிஞர் தேஜஸ் செளவுகான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இப்பதவியை வகிக்க உள்ள இரண்டாவது இந்தியர் தேஜஸ் செளவுகான். 

சர்வதேச நிறுவனங்களிடையே நிலவும் வணிக பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் கடந்த 1923ஆம் ஆண்டு, சர்வதேச நடுவர் நீதிமன்றம் தொடங்கப்பட்டது.
[9/11, 13:28] Sekarreporter: சர்வதேச நடுவர் நீதிமன்றத்தின் பிராந்திய இயக்குநராக இந்தியர் நியமனம்
[9/11, 13:28] Sekarreporter: மத்திய கிழக்கு நாடுகளின் பிராந்திய இயக்குநராக டானியா ஃபாஸ், வடக்காசிய பிராந்திய இயக்குநராக டோனா ஹுவாங் நியமிக்கப்பட்டுள்ளனர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது
[9/11, 13:28] Sekarreporter: இதுகுறித்து சர்வதேச நடுவர் நீதிமன்றம் வெளியிட்ட அறிக்கையில், “தெற்காசிய பிராந்திய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் தேஜஸ் செளவுகான் சிங்கப்பூரில் இருந்து கொண்டு தனது பணிகளை மேற்கொள்வார்.

You may also like...